Apr 30, 2019, 18:51 PM IST
அதிமுக கொறடா புகாரின் பேரில் தினகரன் தரப்பு எம்எல்ஏக்கள் 3 பேருக்கும் விளக்கம் கேட்டு தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் தனபால் நோட்டீஸ் அனுப்பி உள்ளதால், அவர்கள் மீது கட்சித் தாவல் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்படுவது உறுதியாகிவிட்டதாக தெரிகிறது Read More
Apr 28, 2019, 09:21 AM IST
திமுக முன்னாள் எம்.பி வசந்தி ஸ்டான்லி (56) உடல்நலக் குறைவால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். Read More
Apr 26, 2019, 00:00 AM IST
அதிமுகவுக்கு விரோதமாக, கட்சியை பாதிக்கும் செயலில் ஈடுபட்டுள்ளதாக குற்றம்சாட்டபட்ட எம்.எல்.ஏ-கள் கருத்து தெரிவித்துள்ளனர். Read More
Apr 26, 2019, 14:33 PM IST
டி.டி.வி. தினகரனுக்கு ஆதரவு தெரிவிக்கும் 4 எம்.எல்.ஏ.க்கள் மற்றும் தேர்தலில் தி.மு.க.வுக்கு ஆதரவு தெரிவித்த தமிமுன் அன்சாரி ஆகியோரின் பதவியை பறிக்க அ.தி.மு.க. அரசு முடிவு செய்திருப்பதாக தெரிய வந்துள்ளது. இது தமிழக அரசியலில் திடீர் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது Read More
Apr 24, 2019, 14:18 PM IST
கோவையில் ஏ.டி.எம். அறை ஒன்றில் பாம்பு ஒன்று இருப்பதை பார்த்த மக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர் Read More
Apr 24, 2019, 14:01 PM IST
டெல்லியைச் சேர்ந்த பாஜக எம்.பி. ஒருவர், மீண்டும் போட்டியிட வாய்ப்பு தராததைக் கண்டித்து காங்கிரசில் இணைந்துள்ளார் Read More
Apr 16, 2019, 09:46 AM IST
அ.தி.மு.க. முன்னாள் எம்.பி. குழந்தை வேலுவின் மனைவியை அவரது சொந்த மகனே கொலை செய்து விட்டு தப்பி ஒடி விட்டார். அவரை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர் Read More
Apr 15, 2019, 20:25 PM IST
சென்னையில் எம்எல்ஏக்கள் விடுதியில் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனை தொடர்பாக விசாரணைக்கு ஆஜராகுமாறு வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமாருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது Read More
Apr 15, 2019, 10:00 AM IST
சென்னையில் எம்.எல்.ஏ க்கள் தங்கும் விடுதியில் நள்ளிரவில் வருமான வரித்துறை மற்றும் தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி சோதனை நடத்தினர். வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயக்குமாரின் அறையை குறிவைத்து நடத்தப்பட்ட இந்தச் சோதனையில் என்ன பிடிபட்டது என்பது பற்றிய தகவல் வெளியிடப்படாமல் ரகசியம் காக்கப்படுவதால் பெரும் சந்தேகம் எழுந்து சர்ச்சை நீடிக்கிறது Read More
Apr 12, 2019, 20:34 PM IST
குஜராத்தில் ஆளும் பாஜக எம்எல்ஏ வெற்றி பெற்றது செல்லாது என்று தீர்ப்பளித்த குஜராத் உயர்நீதிமன்றம், தீர்ப்பை எதிர்த்து முறையீடு செய்யவும் அனுமதி மறுத்து, இடைத்தேர்தல் நடத்த உத்தரவிட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Read More