Mar 25, 2021, 15:21 PM IST
சட்டசபைத் தேர்தல் பிரச்சாரம் களைகட்டிய நிலையில், வேட்பாளர்கள் வயலில் இறங்கி நாற்று நடுதல், பூப்பந்து விளையாடுதல், டீ போடுதல் என்று பல்வேறு வேலைகளில் இறங்கி வாக்காளர்களை கவர்ந்து வருகின்றனர். Read More
Mar 25, 2021, 15:07 PM IST
திமுகவில் சீட் கிடைக்காதவர்களுக்கு உரிய நேரத்தில் உரிய பதவி தரப்படும் என்று ஸ்டாலின் கூறியுள்ளார். Read More
Mar 25, 2021, 13:09 PM IST
தமிழ்நாடு சட்டசபைத் தேர்தல், திமுகவுக்கு வெற்றிவாய்ப்பு, அதிமுக தோல்வி. டைம்ஸ்நவ் கருத்து கணிப்பு, Read More
Mar 23, 2021, 22:45 PM IST
Read More
Mar 23, 2021, 20:29 PM IST
தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறயுள்ளது. இதனால் ஒவ்வொரு கட்சியும் தேர்தல் அறிவிக்கையை வெளியிட்டு வருகின்றனர். Read More
Mar 22, 2021, 19:42 PM IST
தமிழ்நாட்டில் திமுக கூட்டணி 150 இடங்களுக்கு குறையாமல் பெற்று ஆட்சியமைக்கும் என்று கருத்து கணிப்புகளில் தெரிய வந்துள்ளது. Read More
Mar 21, 2021, 13:17 PM IST
DMK cadres urged electoral officers to reject minister velumanis nomination due to failing to submit documents Read More
Mar 19, 2021, 15:14 PM IST
அதிமுகவில் பல வேட்பாளர்களுக்கு எதிராக அதிருப்தி நிலவுகிறது. 2 எம்.எல்.ஏ.க்கள் சுயேச்சையாக போட்டியிடுகின்றனர். Read More
Mar 19, 2021, 15:05 PM IST
மேற்கு வங்கத்தில் பாஜக வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்ட 2 பேர் போட்டியிட மறுத்துள்ளனர். மேலும் வேட்பாளர் தேர்வில் கடும் அதிருப்தி நிலவுகிறது. Read More
Mar 18, 2021, 12:36 PM IST
மதுரை மாவட்டம், திருமங்கலம் சட்டமன்றத் தொகுதியில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து திமுக சார்பில் மணிமாறன், அமமுக சார்பில் ஆதிநாராயணன் போட்டியிடுகிறார்கள். Read More