Nov 30, 2018, 15:01 PM IST
சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜி பொன் மாணிக்கவேல் இன்றுடன் ஓய்வு பெற்ற நிலையில் மீண்டும் சிலை கடத்தல் வழக்கை விசாரிக்க சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். Read More
Nov 28, 2018, 19:04 PM IST
1984ம் ஆண்டு சீக்கியர்களுக்கு எதிரான கலவர வழக்கில் 88 பேருக்கு விதிக்கப்பட்ட 5 ஆண்டு சிறை தண்டனையை தில்லி உயர்நீதிமன்றம் உறுதி செய்தது. Read More
Nov 28, 2018, 16:32 PM IST
சர்கார் திரைப்படத்தில் அரசின் இலவச பொருட்களை எரித்ததற்காக மன்னிப்பு கேட்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றத்தில் இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் தரப்பில் திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. Read More
Nov 28, 2018, 12:15 PM IST
நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யாவை இடமாற்றம் செய்யக்கூடாது என உச்சநீதிமன்றம் தமிழக அரசுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. Read More
Nov 27, 2018, 09:48 AM IST
மலேசிய பெடரல் நீதிமன்றத்தின் முதல் இந்திய பெண் நீதிபதியாக டத்தோ நளினி பத்மநாபன் நியமிக்கப்பட்டுள்ளார். Read More
Nov 26, 2018, 17:00 PM IST
தமிழகத்தில் திருவாரூர் தொகுதியில் பிப்ரவரி மாதம் 7-ந் தேதிக்குள் தேர்தல் நடத்தப்படும் என மதுரை ஐகோர்ட் கிளையில் தேர்தல் ஆணைய அதிகாரி தெரிவித்துள்ளார். Read More
Nov 26, 2018, 15:51 PM IST
சிபிசிஐடி போலீசார் தம் மீது வழக்கு தொடர் திட்டமிட்டுள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு ஐஜி பொன். மாணிக்கவேல் பரபரப்பு புகாரைத் தெரிவித்துள்ளார். இதையடுத்து உயர்நீதிமன்றத்துக்கு தெரியாமல் பொன். மாணிக்கவேல் மீது எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என தமிழக அரசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. Read More
Nov 23, 2018, 11:56 AM IST
கஜா புயலால் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு ரூ30 லட்சம் நிவாரணம் கோரி தொடரப்பட்ட வழக்கில் தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. Read More
Nov 23, 2018, 10:15 AM IST
சபரிமலையில் அமல்படுத்தப்பட்டிருந்த 144 தடை உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. இத்தடை நவம்பர் 26 வரை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. Read More
Jul 30, 2018, 13:36 PM IST
the apex court orders maran brothers to face the investigation Read More