Nov 26, 2020, 17:26 PM IST
வண்ணாரப்பேட்டை துணை ஆணையர் சுப்புலட்சுமி அப்பகுதிக்கு வழியாக ரோந்து சென்றுள்ளாா். Read More
Nov 26, 2020, 16:43 PM IST
நிவர் புயல் காரணமாக மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்த கொரோனா போராளியான டாக்டர் சிகிச்சை கிடைக்காமல் மரணமடைந்தார். Read More
Nov 26, 2020, 16:40 PM IST
தமிழகத்தில் மழைக்கு 3 பேர் பலியாகியுள்ளனர். சாலையில் விழுந்த 380 மரங்கள் அகற்றப்பட்டுள்ளன என்றும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. Read More
Nov 26, 2020, 16:28 PM IST
வங்கக் கடலில் மையம் கொண்டிருந்த நிவர் புயல், இன்று(நவ.26) அதிகாலையில் மரக்காணம் அருகே கரையைக் கடந்தது. அச்சமயம், புதுச்சேரியில் 120 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசியது. இடைவிடாது மழையும் பெய்தது. Read More
Nov 26, 2020, 10:42 AM IST
திருப்பதி திருமலையில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் மலைப்பாதையில் மண்சரிவு ஏற்பட்டு பக்தர்கள் வந்த கார் மீது பாறை கற்கள் விழுந்தது.வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை நிவர் புயலாக மாறி இன்று அதிகாலை கரையைக் கடந்தது. Read More
Nov 26, 2020, 10:20 AM IST
இரண்டு நாட்களாகத் தமிழகத்தை மிரட்டி வந்த நிவர் புயல் இன்று அதிகாலை கரையைக் கடந்தது. இந்த புயலைத் தொடர்ந்து பெய்த பலத்த தொடர் மழை தான் மக்களைப் பாதிப்புக்கு உள்ளாகியது.நிவர் புயல் கரையைக் கடந்துள்ள நிலையில் சென்னையில் பெரிய அளவிலான பாதிப்புகள் ஏதும் இல்லை எனத் தெரியவந்துள்ளது. Read More
Nov 25, 2020, 16:50 PM IST
நெய்வேலி நிலக்கரி சூழ்நிலைகளில் மழைநீர் சூழ்ந்ததால் நிலக்கரி எடுக்கும் பணி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது இதன் காரணமாக மின் உற்பத்தியும் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.நிவர் புயல் காரணமாகக் கடலூர் மாவட்டம் முழுவதுமாக தற்போது மழை பெய்து வருகிறது. Read More
Nov 25, 2020, 14:10 PM IST
சென்னைக்குக் குடிநீர் வழங்கும் 5 முக்கிய நீர் நிலைகளில் செம்பரம்பாக்கம் ஏரிதான் மிகப் பெரியதாகும். 9 கிலோமீட்டர் நீளமும் 24 அடி உயரமும் உள்ள இந்த ஏரியில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டால் அடையாறு ஆறு, கூவம் ஆறுகளில் தண்ணீர் சென்று கடலில் கலக்கும். இந்த ஏரி 500 ஆண்டுகள் பழமையானது. Read More
Nov 25, 2020, 14:08 PM IST
சென்னையில் கொட்டும் மழையில் திமுக தலைவர் ஸ்டாலின், மக்களைச் சந்தித்து நிவாரணப் பொருட்களை வழங்கினார்.வங்கக் கடலில் மையம் கொண்டுள்ள நிவர் புயலானது இன்று நள்ளிரவு முதல் நாளை அதிகாலைக்குள் காரைக்கால் மற்றும் மாமல்லபுரம் இடையே கரையைக் கடக்கும் என்று வானிலை மையம் எச்சரித்துள்ளது. Read More
Nov 25, 2020, 12:56 PM IST
சென்னையில் இரண்டாவது நாளாகத் தொடரும் கனமழையால், பல பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. கூரைகள் சரிந்து விழுந்துள்ளன.வங்கக் கடலில் மையம் கொண்டுள்ள நிவர் புயலானது இன்று நள்ளிரவு முதல் நாளை அதிகாலைக்குள் காரைக்கால் மற்றும் மாமல்லபுரம் இடையே கரையைக் கடக்கும் என்று வானிலை மையம் எச்சரித்துள்ளது. Read More