Apr 18, 2019, 00:00 AM IST
மதுரையில் சிறப்பு வாய்ந்த சித்திரை திருவிழாவின் 11ம் நாளான இன்று தேரோட்டம் சிறப்பாக நடந்தது. அதேபோல் இன்று அங்கு ஜனநாயக திருவிழாவான தேர்தலும் சிறப்பாக நடந்து வருகிறது. Read More
Apr 16, 2019, 20:39 PM IST
வேலூர் மக்களவைத் தொகுதியில் தேர்தலை ரத்து செய்தது ஜனநாயகப் படுகொலை என்றும், இந்தத் தேர்தலில் பிரதமர் மோடிக்கு மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள் என்று திமுக பொருளாளர் துரைமுருகன் ஆவேசமாக தெரிவித்துள்ளார். Read More
Apr 16, 2019, 19:27 PM IST
நாங்கள் வளர்ந்து விடக்கூடாது என்பதற்காக எங்களது கரும்பு விவசாயி சின்னத்தை மங்கலாக அச்சிட்டுள்ளார்கள் என்று குற்றம் சுமத்தியுள்ளார் சீமான். Read More
Apr 12, 2019, 20:45 PM IST
திமுகவின் மூத்த தலைவர்களுள் ஒருவரும் திமுக பொருளாளருமான துரைமுருகன் காட்பாடி தொகுதி சட்டமன்ற உறுப்பினர். தனது தொகுதி தொடர்பான அத்தனை தகவல்களையும் விரல் நுனியில் வைத்திருக்கும் துரைமுருகன் காட்பாடி தொகுதியில் செல்லப்பிள்ளை போல இருந்து வருகிறார். இந்த நாடாளுமன்ற தேர்தலின் தன் மகன் கதிர் ஆனந்திற்கு வாய்ப்புக் கேட்டு திமுக தலைமையிடம் விண்ணப்பித்த போது சிறிது தயக்கத்துடன் தான் திமுக கதிர் ஆனந்தை வேட்பாளர் ஆக்கியது. வேலூர், காட்பாடி பகுதி திமுகவினரே கதிர் ஆனந்திற்கு எதிராக இருந்தனர். Read More
Apr 12, 2019, 12:50 PM IST
மதுரை மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் கம்யூனிஸ்ட் வேட்பாளர் சு.வெங்கடேசனை ஆதரித்து பிரசாரம் செய்து வருகிறார் சமுத்திரக்கனி. Read More
Apr 11, 2019, 17:35 PM IST
மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை அதிமுக சார்பில் கரூர் தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார். கடந்த முறை வெற்றி பெற்று தொகுதிக்கு எதுவும் செய்யவில்லை என்ற அவப்பெயரும், மத்திய மாநில அரசுகள் மீதான வெறுப்பும் சேர்த்து அவரை திணறடிக்கிறது. Read More
Apr 11, 2019, 09:08 AM IST
மதுரையில் தபால் ஒட்டுப்பதிவின் போது அரசு ஊழியர்கள், காவல் துறையினரிடம் கும்பிடு போட்டு வாக்கு சேகரித்த விவகாரத்தில், அதிமுக வேட்பாளர் ராஜ் சத்யன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். Read More
Apr 10, 2019, 15:44 PM IST
சிவகங்கை மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் ஹெச்.ராஜா தேர்தலில் அமோக வெற்றி பெற வேண்டி பிரார்த்தனை செய்வதாக மதுரை ஆதீனம் தெரிவித்துள்ளார். Read More
Apr 10, 2019, 13:30 PM IST
திமுக தலைவர் ஸ்டாலின் தமக்கு எதிராகப் பொய் பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார் என்றும் தோல்வி பயத்தினாலேயே பொய் பரப்புரைகளை அவர்கள் மேற்கொண்டுள்ளனர் எனவும் கரூர் தொகுதி அதிமுக வேட்பாளர் தம்பிதுரை கூறியுள்ளார். Read More
Apr 9, 2019, 14:52 PM IST
வேலூர் காட்பாடியில் திமுக பொருளாளர் துரைமுருகன் மற்றும் அவரது ஆதரவாளர்களிடம் ரூ 10.57 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டு இன்று தான் வழக்குப் பதிவு செய்யப்பட உள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார். Read More