Apr 4, 2019, 13:32 PM IST
ஜெயலலிதா மரணம் தொடர்பான நீதிபதி ஆறுமுகசாமி ஆணைய விசாரணைக்கு தடை விதிக்க முடியாது எனக்கூறி, அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகத்தின் கோரிக்கையை நிராகரித்தது சென்னை உயர் நீதிமன்றம் . Read More
Apr 4, 2019, 11:51 AM IST
கூகுளில் அரசியல் விளம்பரம் செய்வதில் பாஜக முதல் இடம் பிடித்துள்ளது.அசுர வேகத்தில் இணையதள விளம்பர தொழில்நுட்பம் வளர்ச்சி அடைந்து வருகிறது. அதனால், அரசியல் கட்சிகளும் தங்கள் விளம்பரங்களை ஆன்லைனில் வெளியிட விருப்பம் காட்டுகின்றன. Read More
Apr 4, 2019, 00:00 AM IST
மக்களவைத் தேர்தலை முன்னிட்டு கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணனை ஆதரித்து, குமரியில் உள்ள தோவாளை தொகுதியில் நேற்று பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. Read More
Apr 3, 2019, 15:10 PM IST
மக்களவைத் தேர்தலையொட்டி, தேர்தல் அறிக்கையை காங்கிரஸ் நேற்று வெளியிட்டது. அதில், ‘நீட்’ தேர்வானது சில மாநில மாணவர்களுக்கு எதிராகவும், பாகுபாடாகவும் உள்ளது. Read More
Apr 3, 2019, 07:20 AM IST
மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தனது ஆஸ்தான தொகுதியான கன்னியாகுமாரியில் நாடாளுமன்ற வேட்பாளராக இந்த முறையும் களமிறங்கியுள்ளார். இதற்காக தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். Read More
Apr 1, 2019, 22:09 PM IST
ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை ஏற்படுத்தியுள்ள ‘உயர்ந்த மனிதன்’ படத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் ஜோடியாக ரம்யா கிருஷ்ணன் நடிப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. Read More
Mar 25, 2019, 15:41 PM IST
தென்காசி மக்களவைத் தொகுதியில் புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடப் போவதாக தெரிவித்துள்ளார் . Read More
Mar 21, 2019, 19:55 PM IST
நடிகர் சல்மான் கான் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக மத்தியப் பிரதேசத்தில் பிரச்சாரம் செய்யவுள்ளார் என்ற தகவல் கடந்த சில தினங்களாக பரவி வந்தது. Read More
Mar 20, 2019, 20:21 PM IST
தமிழகத்தில் பாஜக போட்டியிடும் 5 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. Read More
Mar 20, 2019, 19:38 PM IST
கடந்த 5 ஆண்டில் நமது எம்.பிக்களின் செயல்பாடு எப்படி? என்பது குறித்த ஆய்வில் தமிழக எம்.பிக்களுக்கு கடைசி இடத்துக்கு முந்தைய இடம் கிடைத்துள்ள அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. கேரளா எம்.பி.க்களின் செயல்பாடு படு சூப்பர் என ஆய்வில் தெரிய வந்துள்ளது. Read More