Oct 23, 2018, 21:31 PM IST
ஒரு பக்கம் பெண்கள் பாலியல் புகார்கள் தெரிவித்து மீடூ-வை டிரெண்டாக்கி வருகின்றனர். இன்னொரு பக்கம் பிரபலங்கள் நிர்வாண புகைப்படங்களையும், குளியல் அறை புகைப்படங்களையும் வெளியிட்டு வைரலாக்கி வருகின்றனர். Read More
Oct 17, 2018, 19:42 PM IST
விஷால் நடிப்பில் வெளியாகவுள்ள சண்டக்கோழி பாகம் 2-ஐ 300 திரையரங்குகளில் திரையிடமாட்டோம் என சேலம், தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த திரையரங்கு உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர். Read More
Oct 15, 2018, 08:28 AM IST
பியார் ப்ரேமா காதல் படத்தை தொடர்ந்து ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண் நடிக்கும் புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. Read More
Oct 13, 2018, 13:48 PM IST
சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள ஜீனியஸ் படம் வரும் அக்டோபர் 26ஆம் தேதி ரிலீசாகிறது. Read More
Oct 12, 2018, 11:35 AM IST
மோகன்லாலின் ஒடியன் பட டிரெய்லரை படக்குழுவினர் தற்போது ரிலீஸ் செய்துள்ளனர். Read More
Oct 10, 2018, 13:24 PM IST
சர்கார் படத்தின் டீஸர் வரும் அக்டோபர் 19ஆம் தேதி மாலை 6 மணிக்கு ரிலீசாகவுள்ளது. Read More
Oct 9, 2018, 18:36 PM IST
தீபாவளிக்கு விஜய்யின் சர்கார் படத்துக்கு போட்டியாக விஜய் ஆண்டனியின் திமிருபுடிச்சவன் படமும் போட்டியாக ரிலீசாகிறது. Read More
Oct 9, 2018, 17:58 PM IST
நயன் தாராவின் 63வது படமான ஐரா படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியிடப்பட்டு, இந்திய அளவில் ட்விட்டர் டிரெண்டிங்கில் நம்பர்1 இடத்தை பிடித்துள்ளது. Read More
Oct 8, 2018, 20:34 PM IST
தியாகராஜா குமாராஜா இயக்கத்தில் உருவாகியுள்ள சூப்பர் டீலக்ஸ் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. Read More
Oct 4, 2018, 10:07 AM IST
இயக்குநர் ஆடம் மெக்கேவின் இயக்கத்தில், நம்ம ஊர் விக்ரமுக்கே ரோல் மாடல் என அழைக்கப்படும் கிரிஸ்டியன் பேலின் வைஸ் பட டிரெய்லர் ரிலீசாகியுள்ளது. Read More