Oct 30, 2020, 16:19 PM IST
குஜராத்தில் வல்லபாய் படேல் சிலை அருகே நர்மதா ஆற்றின் கரையில் ஆரோக்கியவனம் என்ற மூலிகைப் பூங்காவை பிரதமர் மோடி திறந்து வைத்தார். Read More
Oct 30, 2020, 14:06 PM IST
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ள பறக்கை பகுதியை சேர்ந்தவர் டாக்டர் சிவராம பெருமாள். Read More
Oct 30, 2020, 13:10 PM IST
நடிகை ஹன்ஷிகா மோத்வானி நடிப்பில் 50 வது திரைப்படமாக உருவாகும் “மஹா” படம் துவக்கப்பட்டதிலிருந்தே, ஒவ்வொரு கட்டத்திலும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிறச்செய்து வருகிறது. படத்தின் ஒவ்வொரு போஸ்டரையும் அவர் வெளியிடும்போது ரசிகர்களிடம் கட்டுக்கடங்கா வரவேற்பு பெற்று வருகிறது. Read More
Oct 29, 2020, 21:40 PM IST
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மும்பை இந்தியன்ஸ் அணியின் வீரர் சூர்ய குமார் யாதவ் இந்திய அணியில் இடம்பெறவில்லை Read More
Oct 28, 2020, 17:27 PM IST
ஒரு நாள், டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்காக விராட் கோஹ்லி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி நவம்பர் 12ம் தேதி ஆஸ்திரேலியா செல்கிறது. Read More
Oct 27, 2020, 11:10 AM IST
கிறிஸ் கெயில் பஞ்சாப் அணியில் இணைவதற்கு முன்பு அந்த அணி 7 போட்டிகளில் ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்றிருந்தது. Read More
Oct 26, 2020, 21:30 PM IST
இவர்கள் நடப்பு ஐபிஎல்லில் சிறப்பாக விளையாடியதால் இந்த வாய்ப்பு கிடைத்துள்ளது. Read More
Oct 26, 2020, 09:54 AM IST
கோவாவில் மாட்டுக்கறிக்குத் தடையில்லை. இதுதான் பாஜகவின் இந்துத்துவா கொள்கையா? என்று உத்தவ் தாக்கரே கடுமையாக விமர்சித்துள்ளார். மகாராஷ்டிராவில் முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ்(என்.சி.பி), காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது. Read More
Oct 20, 2020, 10:34 AM IST
வருவாய்த் துறை மற்றும் பத்திரப்பதிவு துறையில் பணியாற்றுவோர் அதிக அளவில் லஞ்சம் பெற்று வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்க்கின்றனர் என உயர்நீதிமன்ற நீதிபதி கண்டனம் தெரிவித்துள்ளார் Read More
Oct 13, 2020, 20:02 PM IST
செல்ஃபி காமிராவுக்கு முக்கியத்துவம் கொடுத்து விவோ வி20 திறன்பேசியை விவோ நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. Read More