Nov 30, 2018, 13:53 PM IST
கஜா புயல் பாதிப்பு நிவாரணப் பணிகளை முன்வைத்து சசிகலா குடும்பத்துக்குள் குஸ்தி மோதல் நடந்து கொண்டிருக்கிறது. ` நிலத்தில் கால் வைக்காமல் வேனில் இருந்தபடியே பேசுகிறார் தினகரன். நாங்கள் அப்படியல்ல' எனக் கட்சி நிர்வாகிகளிடம் பேசி வருகிறார் திவாகரன் மகன் ஜெய் ஆனந்த். Read More
Nov 30, 2018, 11:15 AM IST
டெல்டா மாவட்டங்களுக்கு தன்னுடைய பாக்கெட்டில் இருந்து பெரிதாக எந்த நிதியையும் தினகரன் வழங்கவில்லை. 'நேற்றுதான் வேதாரண்யத்தில் ஒரு குடும்பத்துக்குப் பத்தாயிரம் ரூபாயைக் கொடுத்தார்' என்கின்றனர் அமமுக தொண்டர்கள். Read More
Oct 5, 2018, 21:48 PM IST
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சருடன் இணைவது தற்கொலைக்கு சமம் என டி.டி.வி தினகரன் கடுமையாக சாடியுள்ளார். Read More
Aug 1, 2018, 19:02 PM IST
சென்னை அடையாறில் உள்ள டிடிவி தினகரன் வீட்டு முன்பு கார் தீப்பிடித்தன் எதிரொலியாக, அவரது இல்லத்திற்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. Read More
Jul 19, 2018, 22:59 PM IST
தினகரனின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிக்கு அனுமதி மறுப்பது ஏன் என சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. Read More
Jul 14, 2018, 21:39 PM IST
பிரதமரை தீர்மானிக்கும் சக்தியாக எங்களது கூட்டணி இருக்கும் என அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணை பொதுச்செயலாளர் தினகரன் தெரிவித்துள்ளார். Read More
Jun 30, 2018, 08:36 AM IST
பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலா அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் நேரில் சந்தித்து பேசினார். Read More
Jun 20, 2018, 13:39 PM IST
சுயேச்சை வேட்பாளர் ரவி தொடர்ந்த வழக்கினை தள்ளுபடி செய்வதாக சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. Read More
May 24, 2018, 16:49 PM IST
தூத்துக்குடியில் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு தலா 3 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று டிடிவி தினகரன் அறிவித்துள்ளார். Read More
May 2, 2018, 10:39 AM IST
ஆர்.கே. நகர் தொகுதியில் 20 ரூபாய் நோட்டுக்களைக் காண்பித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் அனைவரும் மதுசூதனின் ஆட்களே என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். Read More