Mar 9, 2019, 15:51 PM IST
பல ஆயிரம் கோடி ரூபாய் வங்கி கடன் மோசடி வழக்கில் முக்கிய குற்றவாளியான நிரவ் மோடி, பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டு லண்டனில் சொகுசாக வாழ்ந்து வருவதாக, பிரிட்டன் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. Read More
Jan 23, 2019, 19:18 PM IST
வாழ்க்கை முழுவதும் சம்பாதித்தால் கூட இந்தத் தொகையை கட்டமுடியாது, என்று அங்கலாய்க்கிறார் அப்துல் பாஷித். அவரது வீட்டுக்கு மின்கட்டணமாக 23,67,71,524 ரூபாய் விதிக்கப்பட்டுள்ளது. Read More
Jan 19, 2019, 06:20 AM IST
சார், உங்களுக்கு கிரடிட் கார்டு சாங்ஷன் ஆகியிருக்கு... ஆதார் அல்லது பான் கார்டு ஜெராக்ஸ் மட்டும் அனுப்புங்க.. தினமும் இரண்டு அல்லது மூன்று அழைப்புகளாவது இப்படி வருகின்றன. கடன் அட்டை என்னும் கிரடிட் கார்டு தருவதற்கு இப்படி தாமாக முன்வரும் வங்கிகள், அட்டையை திரும்ப வாங்குவதே இல்லை. Read More
Jan 8, 2019, 15:02 PM IST
பொருளாதார ரீதியில் நலிவடைந்தோருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. Read More
Dec 31, 2018, 15:57 PM IST
முத்தலாக் மசோதாவிற்கு எதிராக ஒட்டு மொத்தமாக எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் மசோதா தாக்கல் செய்யப்படாமல் ராஜ்யசபா நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டது. Read More
Dec 31, 2018, 15:36 PM IST
அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டிருந்தபோது 75 நாளுக்கான உணவின் பில் தொகை ரூ.1.17 கோடி என மருத்துவமனை தெரிவித்த கருத்து வைரலாகி வருகிறது. இதற்கு இன்று பதில் கொடுத்த அமைச்சர் ஜெயக்குமார், சசிகலா குடும்பம்தான் ஒரு கோடி ரூபாய்க்கு சாப்பிட்டது எனக் கூறியிருக்கிறார். Read More
Dec 25, 2018, 19:34 PM IST
உலகின் இரண்டாவது மிகப்பெரிய கோடீஸ்வரரும் மைக்ரோசாஃப்ட் எனும் டெக் சாம்ராஜ்யத்தின் நிறுவனருமான பில் கேட்ஸ், தனது கேட்ஸ்நோட்ஸ் வெப்சைட்டில், இந்த ஆண்டின் சிறந்த ஐந்து புத்தகங்களை பரிந்துரைத்துள்ளார். மேலும், இது சிறந்த புத்தகங்கள் மட்டுமின்றி பரிசளிக்க உகந்த புத்தகங்கள் எனக் குறிப்பிட்டுள்ளார். Read More
Aug 6, 2018, 20:34 PM IST
மோட்டார் வாகன சட்ட மசோதாவில் திருத்தம் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் நாளை அரசு பேருந்து, ஆட்டோக்கள் எதுவும் ஓடாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. Read More
Aug 6, 2018, 08:43 AM IST
இந்தியாவில் நிதி மோசடி செய்துவிட்டு வெளிநாடுகளுக்கு தப்பியோடுவதை தடுக்கவும் அத்தகைய நபர்கள் மீது சட்டரீதியில் நடவடிக்கை எடுக்கவும் வழிவகுக்கும் தலைமறைவு நிதி மோசடியாளர்கள் சட்ட மசோதாவுக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதலை வழங்கியுள்ளார். Read More
Jul 29, 2018, 18:54 PM IST
இந்திய மருத்துவ சங்கத்திற்கு எதிராக தேசிய மருத்துவ ஆணைய மசோதாவை கொண்டுவர மத்திய அரசு முயற்சிக்க கூடாது என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார். Read More