Oct 9, 2018, 10:14 AM IST
ரஜினிக்கு மிகவும் பிடித்த இயக்குநரான மகேந்திரன், தற்போது பேட்ட படத்தில் இணைந்துள்ளார். Read More
Sep 29, 2018, 16:25 PM IST
வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ், அமீர், கிஷோர், ஐஸ்வர்யா ராஜேஷ், ஆண்ட்ரியா நடிப்பில் உருவாகியுள்ள வடசென்னை படம், அடுத்த மாதம் சீனாவில் நடைபெறும் மாபெரும் திரைப்பட விழாவில் கலந்து கொள்கிறது. இந்த விருது விழாவில் கலந்து கொள்ளும் முதல் தமிழ் படம் என்ற கெளரவத்தை வடசென்னை பெற்றுள்ளது. Read More
Sep 26, 2018, 11:35 AM IST
இந்திய அரசின் சார்பில் அடுத்த ஆண்டு பிப்ரவரியில் நடைபெறும் ஆஸ்கர் விருது விழாவின், சிறந்த வேற்று மொழி திரைப்படம் பிரிவின் கீழ், அசாம் மொழியில் வெளியான வில்லேஜ் ராக்ஸ்டார்ஸ் திரைப்படம் பரிந்துரைக்கப்பட்டது. Read More
Sep 14, 2018, 19:58 PM IST
பிக்பாஸ் மூலம் புகழ்பெற்றவர்கள் ஏராளம் இதில் ஆரவ் குறிப்பிடத்தக்கவர் அவரது அடுத்தப்படம் ராஜாபீமா Read More
Sep 1, 2018, 13:02 PM IST
தமிழில் முதல் முறையாக பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. Read More
Aug 30, 2018, 10:44 AM IST
சிவா மனசுல புஷ்பா என்ற திரைப்படத்தின் தலைப்பை மாற்ற வேண்டும் என்ற உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், திரைப்படத் தணிக்கை வாரியத்துக் சென்னை உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. Read More
Aug 25, 2018, 15:55 PM IST
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கையை படமாக எடுப்பதற்கு அவரது குடும்ப உறவினர்களான அண்ணன் மகன் தீபக்கும் அண்ணன் மகள் தீபாவும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். Read More
Aug 24, 2018, 21:03 PM IST
சண்டக்கோழி படக்குழுவினருக்கு சில வாரங்களுக்கு முன் படத்தின் நாயகி கீர்த்தி சுரேஷ் தங்கம் வழங்கினார். அதனைத் தொடர்ந்து, தற்போது படக்குழுவினர் 150 பேருக்கு நாயகன் விஷால் மற்றும் இயக்குனர் லிங்குசாமி ஆகியோர் தனித்தனியே தங்கநாணயத்தை பரிசாக வழங்கினர். Read More
Aug 24, 2018, 19:37 PM IST
விஜய் டிவி நிகழ்ச்சிகள் மூலம் சின்னத்திரையில் கலக்கி வந்த ரியோ, தற்போது ஹீரோவா பெரியத்திரையில் கலக்க தயாராகிவிட்டார். அதுவும் யார் தயாரிப்பில் தெரியுமா ? Read More
Aug 23, 2018, 09:53 AM IST
தனுஷ் நடித்துள்ள வடசென்னை படம் ரிலீஸாகும் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. Read More