Dec 9, 2018, 15:29 PM IST
அதிமுகவையும் தங்களது அமமுகவையும் இணைத்து கூட்டணி வைக்க பாஜக முயற்சித்து வருவதாக அக்கட்சியின் அமைப்புச் செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார். Read More
Dec 7, 2018, 15:38 PM IST
திமுக கூட்டணிக்குள் தினகரன் போவார் என எதிர்பார்ப்போடு காத்திருக்கின்றனர் ஆளும்கட்சி பொறுப்பாளர்கள். சிறையில் இருக்கும் சசிகலா மூலமாக இதற்கான தூது முயற்சிகள் தொடங்கிவிட்டதாகவும் பேசத் தொடங்கியுள்ளனர். Read More
Nov 29, 2018, 12:50 PM IST
தினகரனின் சீக்ரெட் நடவடிக்கைகளால் கிலியோடு நாட்களை நகர்த்தி வருகின்றனர் அவரது ஆதரவு முக்கியப் பிரமுகர்கள். 'நம்மைப் பற்றி என்ன ரகசியத்தை வைத்திருக்கிறாரோ' எனவும் அவர்கள் பயப்படுகின்றனர். Read More
Nov 22, 2018, 15:20 PM IST
டெல்டா மாவட்டத்தில் தாக்கிய புயலால் மிகுந்த வேதனையில் இருக்கிறார் திவாகரன். ' இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டால், மூன்று தொகுதிகள்தான் நம்முடைய குறி. அதற்கான பணிகளை வேகப்படுத்துங்கள்' எனத் தொண்டர்களிடம் கூறியிருக்கிறார். Read More