Jan 1, 2018, 10:37 AM IST
புத்தாண்டையொட்டி நள்ளிரவில் ஒருவருக்கொருவர் வாட்ஸ்அப், ஃபேஸ்புக், டுவிட்டர் போன்றவை மூலம் வாழ்த்துகளைப் பரிமாறிக் கொண்டனர். Read More
Dec 27, 2017, 20:01 PM IST
புதிதாக ஃபேஸ்புக் கணக்கு துவங்க ஆதார் எண் கோரும் புதிய அம்சத்தை இணைக்கப்பட உள்ளது. Read More
Dec 22, 2017, 18:25 PM IST
iPhone prices increased in India after import duty hike | இந்தியாவில், செல்போன்களுக்கான இறக்குதி வரியை மத்திய அரசு உயர்த்தியதை அடுத்து, ஆப்பிள் ஐபோன் விலையும் உயர்ந்துள்ளது. Read More
Dec 18, 2017, 17:53 PM IST
இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே மூன்றாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா அணி இன்னிங்ஸ் மற்றும் 41 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. Read More
Dec 9, 2017, 11:43 AM IST
மிகப்பெரிய கருத்துளை ஒன்று பால்வெளி மண்டலத்தில் இருப்பதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். Read More
Dec 6, 2017, 18:50 PM IST
கூகுள் உள்ளிட்ட தேடல் வளைதளங்களைப் பயன்படுத்துவோருக்கு மறதி நோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு இருப்பதாக இங்கிலாந்தைச் சேர்ந்த ஆய்வாளர் கூறியுள்ளார். Read More
Aug 1, 2019, 18:10 PM IST
உடலில் நோய் எதிர்ப்பு குறைதல், புகை மற்றும் காற்று மாசடைந்த இடங்களில் நீண்ட நேரம் இருத்தல், அல்லது வேலை செய்தல், மழை மற்றும் பனிக்காலங்களில், தலைக்கு எந்த பாதுகாப்பும் செய்து கொள்ளாமல் இரு சக்கர வாகனங்களில் அதிக நேரம் பயணம் செய்தல், குளித்துவிட்டு சரியாக துவட்டாமல் இருத்தல் ஆகிய காரணங்களால் தலைவலி ஏற்படுகின்றது. Read More
Jun 2, 2019, 17:02 PM IST
தூக்கத்தில் கனவு காணும் மனிதர்கள் எல்லோருக்குமே நாம் காணும் கனவு குறித்து பல சந்தேகங்கள் இருக்கும், நடந்து முடிந்ததா? நடக்கப்போவதா? நடந்தால் எந்த மாதிரி சம்பவங்களாக அது நடக்கும்? கனவு நல்லதா கெட்டதா? என்பதாகவே இருக்கும், ஆனால் பெரும்பாலும் அதை யாரும் ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்வது இல்லை. Read More
Jul 31, 2019, 22:59 PM IST
இயற்கை அன்னை தன் தனத்தில் சுரக்கும் தாய் பாலை மழை நீராக தருகிறாள் மாறாக நாமோ அவளுக்கு விஷத்தை பரிசளிக்கிறோம் அது மீண்டும் நம்மையே சேரும் என்பதை மறந்து. இயற்கையை வாழவைத்தும் நாமும் வாழ்வோம். Read More