Mar 9, 2019, 20:16 PM IST
இந்திய அணி கிரிக்கெட் வீரர்கள் ராணுவத்தினர் தொப்பி அணிந்து விளையாட்டில் பங்கேற்றதற்கு பாகிஸ்தான் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ஐ.சி.சி உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் பாகிஸ்தான் வீரர்கள் கறுப்புப் பட்டை அணிவார்கள் என்றும் மிரட்டல் விடுத்துள்ளார் பாகிஸ்தான் அமைச்சர் . Read More
Mar 9, 2019, 12:01 PM IST
இந்தியாவின் 2 போர் விமானங்களை சுட்டு வீழ்த்தினோம் என கூறும் பாகிஸ்தான் அதற்கான வீடியோ ஆதாரங்களை சர்வதேச அரங்கத்தில் முன்வைக்காதது ஏன்? என இந்தியா கேள்வி எழுப்பியுள்ளது. Read More
Mar 5, 2019, 20:56 PM IST
மாட்டு மூத்திரம் குடிப்பவர்கள் இந்துக்கள் என சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார் பாகிஸ்தான் மந்திரி ஒருவர் Read More
Mar 5, 2019, 18:57 PM IST
மசூத் அசாரின் சகோதரர் உட்பட 44 பேரை பாகிஸ்தான் அரசு கைது செய்துள்ளது. Read More
Mar 5, 2019, 16:20 PM IST
பாகிஸ்தான் கடற்பரப்புக்குள் இந்திய நீர்மூழ்கிக் கப்பல் ஊடுருவ முயன்றதை முறியடித்துவிட்டதாக அந்நாடு தெரிவித்துள்ளது. Read More
Mar 4, 2019, 05:45 AM IST
இந்திய விமானி அபிநந்தன் தொடர்பாக இந்துத்துவா கோஷ்டிகள் வாட்ஸ் ஆப்பில் பரப்பி வரும் ஒரு தகவலை சிரிக்காமல் சீரியசாக படித்து பாருங்கள் Read More
Mar 3, 2019, 20:41 PM IST
பாகிஸ்தான் ஆதரவு தீவரவாத இயக்கமான ஜெய்ஸ் இ முகம்மது தீவிரவாத இயக்கத்தின் தலைவன் மசூத் அசார் உயிரிழந்து விட்டதாக மாறுபட்ட தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Read More
Mar 3, 2019, 09:10 AM IST
விமான நிலையங்களை குறிவைத்து தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தக் கூடும் என்ற ஊளவுத்துறை எச்சரிக்கையை அடுத்து நாடு முழுவதும் விமான நிலையங்களுக்கு ரெட் அலர்ட் விடப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. Read More
Mar 2, 2019, 17:11 PM IST
பாகிஸ்தானால் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்ட இந்திய விமானப் படை விமானி அபிநந்தனை ராணுவ அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் சந்தித்தார். Read More
Mar 2, 2019, 10:12 AM IST
விடுவிப்புக்கு முன்னதாக அபிநந்தனை வீடியோவில் பேசவைத்தது பாகிஸ்தான் ராணுவம் Read More