May 11, 2018, 07:56 AM IST
சென்னை அடையாறு ஐஐடி வளாகத்தில் உள்ள ஏரியில் குளித்த இரண்டு பேர் நீரில் மூழ்கி பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. Read More
May 10, 2018, 21:29 PM IST
ரயில் பயணத்தின்போதோ அல்லது ரயிலில் இருந்து இறங்கும் போதோ தவறி விழுந்து இறந்தாலோ, காயம் அடைந்தாலோ இழப்பீடு வழங்குவது ரயில்வேயின் கடமை Read More
May 10, 2018, 08:57 AM IST
ஸ்ரீனிவாஸை கொலை செய்ததற்காக ஆடம் புரிண்டனுக்கு ஆயுள் சிறை வாசமும், மற்ற இருவரையும் சுட்டதற்காக 165 மாதங்கள் சிறை தண்டனையும் வழங்கி தீர்ப்பு கூறியுள்ளது. Read More
May 7, 2018, 13:38 PM IST
மணற் கொள்ளை தடுக்க சென்ற போலீசை கொள்ளையர்கள் கொலை செய்த சம்பவம் நெல்லை மாவட்டம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Read More
May 6, 2018, 19:24 PM IST
விஸ்வாசம் படத்தில் நயன்தாராவிற்கு தான் முக்கியமான கதாபாத்திரம் தர வேண்டும் என அஜித் இயக்குனர் சிவாவிடன் கூறினார் Read More
May 6, 2018, 12:29 PM IST
எர்ணாகுளத்திற்கு அழைத்து சென்ற தந்தை இறந்ததை அறியாமல் நீட்தேர்வு எழுதி வருகிறார் மகாலிங்கம் Read More
May 4, 2018, 21:45 PM IST
நீட் தேர்வுக்கு எதிர்ப்பு இருப்பதால் வெளிமாநிலங்களில் தேர்வு மையம் ஒதுக்கி இருக்கலாம் என்ற சந்தேகம் தோன்றுகிறது.  Read More
May 4, 2018, 17:45 PM IST
மருத்துவ உதவியோடு உயிரை துறக்கும் யுதான்ஸியாவுக்கு ஆஸ்திரேலியாவில், குறிப்பாக டேவிட் வசித்து வந்த மேற்கு ஆஸ்திரேலியாவில் அனுமதி இல்லை. Read More
May 4, 2018, 10:07 AM IST
அரசு மருத்துவமனையில் மருத்துவர்களின் அலட்சியப் போக்கால் சிறுமி பலியான சம்பவம் அனைவரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. Read More
May 3, 2018, 10:21 AM IST
ஆசிரியை தன் மகனுக்கு தவறான படங்களையும் செய்திகளையும் அனுப்புவதாக பள்ளி முதல்வரிடம் புகார் செய்தார். Read More