Mar 29, 2019, 19:33 PM IST
வீட்டிலேயே சுலபமா செய்யக்கூடிய எக் (முட்டை) ஃபிங்கர் ரெசிபி எப்படி செய்றதுன்னு இப்போ பார்க்கலாம்.. Read More
Mar 29, 2019, 09:08 AM IST
குளிக்க நேரமில்லை; பேச நேரமில்லை; சாமி கும்பிட நேரமில்லை; சமைப்பதற்கு மட்டும் நேரமிருக்குமா என்ன? - இன்றைய தலைமுறையினர் நம்பியிருப்பது 'பாஸ்ட் ஃபுட்' என்று அழைக்கப்படும் துரித உணவகங்களைதான். Read More
Mar 28, 2019, 19:30 PM IST
சோஷியல் மீடியா என்னும் சமூக ஊடகங்கள் வந்ததும் வந்தன, அனைவரது அன்றாட செயல்பாடுகளும் பொதுவெளிக்கு வந்து விட்டன. Read More
Mar 26, 2019, 18:25 PM IST
'டேண்ட்ரஃப்' (dandruff) என்று கூறப்படும் பொடுகு, பெரிய தொல்லையாக பெண்கள் மத்தியில் பேசப்படுகிறது. தலைப்பகுதி தோலில் ஏற்படும் தொற்றினை போக்கினால் பொடுகு தொல்லையும் ஒழிந்துவிடும். Read More
Mar 26, 2019, 15:28 PM IST
'ஜாகிங்' (jogging)- பெருநகரம், நகரம் என்றில்லாமல் இப்போது கிராமங்கள் வரை பரவியிருக்கும் பழக்கம் இது. பலர் காலையில்து எழுந்து பரபரப்பாக கிளம்பி புறப்பட்டால்கூட, எதிரில் மெதுவாக ஓடிவரும் எத்தனையோ நபர்களை கடந்துதான் பேருந்து நிறுத்தத்திற்கோ, ரயில் நிலையத்திற்கோ செல்ல முடியும். Read More
Mar 25, 2019, 21:57 PM IST
அனைவருக்கும் பிடித்த சூப்பர் ஈவ்னிங் ஸ்னாக்ஸ் கிரிஸ்பி மசாலா வடை எப்படி செய்றதுன்னு இப்போ பார்க்கலாமா.. Read More
Mar 25, 2019, 19:45 PM IST
சிலருக்கு மேற்புற தோல் அவ்வளவு பளபளப்பாக இருக்கும்! 'நமக்கும் இருக்கிறதே சுருக்கம் விழுந்து, மங்கலாக...' என்ற அங்கலாய்ப்பு உங்களுக்கு இருக்கிறதா? இதோ, உங்கள் மேனியை பளபளப்பாக பராமரிக்க எளிய வழி. Read More
Mar 25, 2019, 14:00 PM IST
'அயர்ன்' என்னும் இரும்பு சத்து, நுரையீரலிலிருந்து உடலின் மற்ற பாகங்களுக்கு உயிர்வளியாகிய ஆக்ஸிஜனை எடுத்துச் செல்வதற்கு உதவுகிறது. தசைகளில் உயிர்வளி தேக்கப்படுவதற்கு இரும்பு சத்து அவசியம். உடலில் இரும்பு சத்து குறைபடும்போது, அனீமியா என்னும் இரத்த சோகை நோய் ஏற்படும். Read More
Mar 23, 2019, 23:13 PM IST
குழந்தைகள் விரும்பி சாப்பிடும் குட்டி குட்டி பிஸ்கட் எப்படி செய்றதுன்னு இப்போ பார்க்கலாம். Read More
Mar 23, 2019, 22:33 PM IST
உருளைக்கிழங்கு ஸ்டப் செய்த ஆலு பராத்தா ரெசிபி எப்படி செய்றதுன்னு இப்போ பார்க்கலாம்.. Read More