Aug 17, 2020, 12:37 PM IST
மறைந்த முரசொலி மாறனின் 87வது பிறந்த தினத்தை முன்னிட்டு அவரது சிலைக்கு ஸ்டாலின், மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். திமுகவின் முன்னோடிகளில் ஒருவரும், நீண்ட காலம் மத்திய அமைச்சராக பணியாற்றியவருமான மறைந்த முரசொலி மாறனின் 87வது பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுகிறது. Read More
Aug 17, 2020, 09:28 AM IST
திமுகவில் நிர்வாக ரீதியாகக் கோவை மாவட்டம் 5 ஆகப் பிரிக்கப்பட்டு, புதிய மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் கொரோனாவுக்கு இடையே அடுத்த ஆண்டு மே மாதம் நடைபெற உள்ள சட்டசபைத் தேர்தலுக்கு அனைத்து கட்சிகளும் தயாராகி வருகின்றன. Read More
Aug 15, 2020, 13:43 PM IST
அதிமுக முன்னாள் அமைச்சர் டாக்டர் விஜய், திமுகவில் சேர்ந்தார். அவரை துண்டு போட்டு வரவேற்றார் ஸ்டாலின்.தமிழகத்தில் கொரோனா ஒருபுறம் பாடாய்ப்படுத்திக் கொண்டிருக்கும் வேளையில், தேர்தல் ஜுரம் பற்றிக் கொண்டு வருகிறது. 2021ம் ஆண்டு மே மாதம் சட்டசபை பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளது. Read More
Aug 15, 2020, 10:30 AM IST
சாதி, மத, இன வேறுபாடுகளை அறவே தூக்கியெறிந்து அரசியல் சட்டம் வழங்கியுள்ள அனைத்து உரிமைகளையும், நாட்டின் பன்முகத்தன்மையையும் போற்றிப் பாதுகாத்திட நாம் அனைவரும் உறுதியுடன் சபதம் ஏற்போம் என்று ஸ்டாலின் கூறியுள்ளார். நாட்டின் 74வது சுதந்திர தினத்தை முன்னிட்டு அண்ணா அறிவாலய வளாகத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். Read More
Aug 10, 2020, 22:24 PM IST
ஸ்டாலினின் கட்சிக்காக உழைக்கும் தனியார் நிறுவனம் தற்போது ஊழியர்களை கட்டாயப்படுத்துவதாக தகவல்கள் வெளியாகி இருப்பது தற்போது கூடுதல் சர்ச்சைகளை ஏற்படுத்தி வருகிறது Read More
Aug 10, 2020, 14:39 PM IST
மத்திய பா.ஜ.க. அரசு, திட்டமிட்டுக் கொண்டு வந்த பொருளாதார இட ஒதுக்கீடு சமூகநீதியைச் சீரழிக்கும் உள்நோக்கத்தோடு வித்திட்டுள்ளது என்பது மிகுந்த வேதனைக்குரியது என்று ஸ்டாலின் கூறியிருக்கிறார். Read More
Aug 7, 2020, 16:18 PM IST
இரவு பகல் 24 மணிநேரமும் இடைவேளையின்றி - தங்களின் உயிரைப் பணயம் வைத்து கொரோனா நோய்த் தடுப்புப் பணியில் தியாக உணர்வுடன் ஈடுபட்டுள்ள முன்களப் பணியாளர்கள், கொரோனா நோய்த் தொற்றால் மரணம் அடைந்தால் 25 லட்சம் ரூபாய் மட்டுமே நிதியுதவி வழங்கப்படும்” Read More
Aug 5, 2020, 13:29 PM IST
சென்னை ஆயிரம் விளக்கு சட்டமன்ற உறுப்பினரும், திமுக தலைமை நிலையச் செயலாளருமான கு.க.செல்வம் நேற்று டெல்லி சென்று மாலை 5 மணியளவில் அகில இந்திய பாஜக தலைவர் ஜே.பி.நட்டாவை சந்தித்தார். Read More
Aug 3, 2020, 10:34 AM IST
தேசியக் கல்விக் கொள்கையைத் தமிழக அரசு முழுமையாக எதிர்க்க வேண்டுமெனக் கோரிக்கை வைத்து, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு திமுக கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் கடிதம் எழுதியுள்ளனர்.மத்திய அரசு சமீபத்தில் தேசியக் கல்விக் கொள்கை2020 வெளியிட்டது. Read More
Jan 9, 2020, 10:12 AM IST
சென்னை கொளத்தூர் தொகுதியில் நடந்த பொங்கல் விழாவில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தொகுதியான கொளத்தூரில் உள்ள தனியார் அகடமி வளாகத்தில் நேற்று(ஜன.8) திமுக சார்பில் பொங்கல் விழா ஏற்பாடு செய்யப்பட்டது. Read More