Sep 4, 2020, 18:25 PM IST
கொரோனா பரவல் காரணமாகத் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கடந்த மார்ச் 20ம் தேதி முதல் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. பக்தர்கள் இல்லாமல் வழக்கமான பூஜைகள் மட்டுமே நடந்து வந்தது. இந்நிலையில் கடந்த 1ம் தேதி முதல் ஊரடங்கில் சில தளர்வுகளைத் தமிழக அரசு அறிவித்தது. Read More
Aug 19, 2020, 11:12 AM IST
கொரோனா ஊரடங்கு சட்டம் காரணமாக மற்ற வழிபாட்டுத் தலங்களைப் போலவே சபரிமலை ஐயப்பன் கோவிலும் பக்தர்கள் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது. கடந்த மார்ச் மாதம் முதல் சபரிமலைக்குப் பக்தர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. Read More
Aug 18, 2020, 18:40 PM IST
காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து, அயோத்தி ராமர் கோவில் உள்ளிட்ட விஷயங்களில் இந்தியாவில் உள்ள இஸ்லாமியர்களுக்கு பாஜக அரசு துரோகம் இழைத்துவிட்டதாகப் பாகிஸ்தான் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது. Read More
Aug 18, 2020, 11:07 AM IST
கொரோனா பரவலைத் தொடர்ந்து கேரளாவில் கடந்த மார்ச் மாதம் முதல் சர்ச்சுகள், கோவில்கள், மசூதிகள் உள்பட அனைத்து வழிபாட்டுத் தலங்களும் மூடப்பட்டன. இந்நிலையில் நேற்று முதல் திருவிதாங்கூர் தேவசம் போர்டின் கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் பக்தர்கள் தரிசனம் செய்ய நிபந்தனைகளுடன் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. Read More
Aug 17, 2020, 16:02 PM IST
கொரோனா பரவலைத் தடுப்பதற்காகக் கேரளாவில் மார்ச் 3வது வாரத்தில் ஊரடங்கு அமலுக்கு வந்தது. அன்று முதல் கோவில்கள், சர்ச்சுகள் மசூதிகள் உள்பட அனைத்து வழிபாட்டுத்தலங்களும் மூடப்பட்டன. இதனால் பக்தர்கள் மனதளவில் கடும் வேதனை அடைந்தனர். Read More
Aug 17, 2020, 09:20 AM IST
சபரிமலை அய்யப்பன் கோயில் நடை திறக்கப்பட்டது. இன்று முதல் 5 நாட்களுக்குப் பூஜை நடைபெறவுள்ளது.கேரளாவில் உள்ள சபரிமலை அய்யப்பன் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது. கார்த்திகை மாதம் உள்பட முக்கிய மாதங்களில் கோயில் நடை நீண்ட நாட்களுக்குத் திறந்திருக்கும். மற்ற மாதங்களில் 5 நாட்கள் மட்டும் திறக்கப்பட்டு, மாதாந்திர பூஜை நடைபெறும் Read More
Aug 13, 2020, 12:20 PM IST
இந்தியாவின் சிலிக்கான் வேலி எனப்படும் பெங்களூரு நகரத்தின் பல பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு தீக்கிரையாக்கப்பட்டது. பெரும் கலவரம் வெடித்து இருவர் தங்கள் உயிரை இழந்தனர். கர்நாடக புலிகேசி தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ அகன்ட சீனிவாசமூர்த்தி. Read More
Aug 10, 2020, 10:18 AM IST
தமிழகத்தில் மாநகராட்சிப் பகுதிகளில் சிறிய கோயில்கள், உடற்பயிற்சிக் கூடங்கள், ஓட்டுநர் பயிற்சிப் பள்ளிகள் இன்று முதல் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன.கொரோனா பரவாமல் தடுப்பதற்காகக் கடந்த மார்ச் 24ம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இது தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வந்தாலும் பல்வேறு கட்டுப்பாடுகளும் தளர்த்தப்பட்டு வருகின்றன. Read More
Aug 5, 2020, 14:19 PM IST
அயோத்தியில் பிரம்மாண்ட ராமர் கோயிலுக்குப் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டி, ஜெய் ஸ்ரீராம் கோஷம் எழுப்பினார்.உத்தரப்பிரதேச மாநிலம், அயோத்தியில் நீண்ட காலமாகச் சர்ச்சையில் இருந்த 2.77 ஏக்கர் இடத்தை ராமர் கோயில் கட்டுவதற்கு ஒப்படைக்க சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்தது. Read More
Aug 5, 2020, 12:25 PM IST
உத்தப்பிரதேசத்தின் பழம்பெரும் பூமியான ராம் ஜென்ம பூமியில் ராமர் கோவில் கட்டுவதற்கான முதல் அடிக்கல்லை பிரதமர் மோடி நாட்ட இருக்கிறார். இதற்காக அயோத்தி விழாகோலம் பூண்டு, மின் ஒளியில் ஜொலிக்கின்ற அதே வேளையில் உச்சகட்ட பாதுகாப்பு வளையத்திலும் உள்ளது. Read More