Jul 12, 2020, 17:34 PM IST
அமிதாப்பச்சன் மற்றும் அபிஷேக்கிற்குப் பிறகு, நடிகை ஐஸ்வர்யா ராய் பச்சன் மற்றும் அவரது எட்டு வயது மகள் ஆராத்யா ஆகியோருக்கும் கோவிட் -19 டெஸ்ர் செய்ததில் தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது. அமிதாப்பச்சன் மனைவி ஜெயா பச்சன், அவரது மகள் ஸ்வேதா நந்தா ஆகியோருக்கு கொரோனா தொற்று பரிசோதனையில் தொற்று உறுதி ஆகவில்லை. Read More
Jul 12, 2020, 16:55 PM IST
நடிகர் அமிதாப்பச்சன், அபிஷேக் பச்சனுக்கு கொரொனா உறுதியானதையடுத்து இருவருக்கும் மும்பை மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அமிதாப் விரைந்து குணம் அடைய வேண்டும் என்று நடிகர் கமல்ஹாசன் மெசேஜ் பகிர்ந்திருக்கிறார். Read More
Jul 12, 2020, 10:05 AM IST
மாமனார் அமிதாப், கணவர் அபிஷேக் பச்சன் இருவரும் கொரோனா வால் பாதிக்கப்பட்டது அறிந்து அதிர்ச்சி அடைந்தா Read More
Jul 12, 2020, 09:53 AM IST
பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதப் பச்சனுக்கு நேற்று கொரோனா வைரஸ் டெஸ்ட் எடுத்ததில் பாசிடிவ் எனத் தெரிய வந்தது. Read More
Jul 11, 2020, 23:34 PM IST
பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சனுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது அதில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப் பட்டுள்ளது. Read More
Jul 9, 2020, 10:56 AM IST
பாலிவுட்டில் 70, 80களில் பிரபல நகைச்சுவை நடிகராகத் திகழ்ந்தவர் சையத் இஷ்டியாக் அகமது ஜாஃப்ரி என்கிற ஜகதீப்பால். இவரது நகைச்சுவைக்கென்று தனி மவுசு இருந்தது. 81 வயதாகும் அவர் நேற்று மும்பையில் மரணம் அடைந்தார். வயது தொடர்பான பிரச்சனைகள் காரணமாக ஜகதீப் நேற்று இரவு இறந்ததாக குடும்பத்தினர் தெரிவித்தனர். Read More
Jul 4, 2020, 11:27 AM IST
நான் பீகாரைச் சேர்ந்தவன். விவசாயி மகன். சிறுவயதில் அமிதாப்பச்சன் படங்களைப் பார்த்து அவரது ரசிகன் ஆனதுடன் அவரைப்போல் நடிகனாக வேண்டும் என்று லட்சியம் கொண்டிருந்தேன். நான் வெளியூர் என்பதால் என்னைத் தயார்ப் படுத்திக்கொள்வதற்காக ஆங்கிலம், இந்தி, போஜ்புரி மொழிகளை கற்றுக்கொண்டேன். Read More
Jun 15, 2020, 10:45 AM IST
நடிகர் அமிதாப்பச்சன் நடித்திருக்கும் குலாபோ சிட்டாபோ படம் ஒடிடி தளத்தில் வெளியானது. இப்பட ரிலீஸ் புரமோஷனுக்காக அமிதாப் பச்சன் நாக்கை தடுமாறச் செய்யும் ஒரு வசனத்தைச் சொல்லி இதை 5 முறை தவறில்லாமல் சொல்ல வேண்டும் என்றார். அந்த சவாலைஆயூஷ்மான் குரானா சரியாகச் செய்தார். Read More
Jun 5, 2020, 18:58 PM IST
இந்தியா முழுவதும் கொரோனா ஊரடங்கால் படப்பிடிப்புகள் நடத்த முடியாமல் 60 நாட்களுக்கும் மேலாக முடங்கி இருக்கிறது, மகாராஷ்டிரா அரசு டி,வி மற்றும் சினிமா படப்பிடிப்பு நடத்த நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கி உள்ளது. Read More
May 28, 2020, 09:22 AM IST
சந்தோஷ் சுப்பிரமணியம் பட ஹீரோயின் ஜெனிலியா. இவர் இந்தி நடிகர் ரிதேஷ் தேஷ்முக்கை காதலித்து மணந்தார். ரிதேஷின் தந்தை விலாஸ் ராவ் தேஷ்முக் மகாராஷ்டிரா முதல்வராக இறந்தவர். சில வருடங்களுக்கு முன் மரணம் அடைந்தார். Read More