May 31, 2020, 11:52 AM IST
கொரோனா லாக்டவுனில் பலரும் பல விதத்தில் ஏழை, எளியவர்களுக்கு உதவி வருகின்றனர். நடிகை ஆண்ட்ரியா, வரலட்சுமி திறமைகளைத் தேடி நிதி திரட்டி அதன் மூலமாக உதவுகின்றனர். இதுகுறித்து ஆண்ட்ரியா கூறும்போது,திறமை இருந்தும் இன்னும் பாத்ரூம் பாடகர்களாகவே இருப்பவர்கள் தங்கள் திறமையை எங்கள் மூலமாக வெளிப்படுத்துங்கள். Read More
May 30, 2020, 09:50 AM IST
பிரதமர் மோடி 2வது முறையாக ஆட்சிப் பொறுப்பேற்று ஓராண்டு நிறைவு பெற்றுள்ளது. தாம் 2வது முறை பதவியேற்ற நாள், இந்திய ஜனநாயக வரலாற்றில் தங்க முத்திரை பதிக்கும் பகுதி என்று அவர் பெருமிதம் கொண்டுள்ளார். Read More
May 26, 2020, 16:44 PM IST
நடிகரும் தயாரிப்பாளருமான மன்சூரலிகான் விடுத்துள்ள அறிக்கை கூறியிருப்பதாவது: தட்டம்மை, தடுப்பம்மை போன்றவற்றைக் குழந்தைப் பருவத்திலேயே எதிர் கொண்டு நம் உடல் வலிமை பெற்று இருக்கிறது. மேலும், நமது உணவுப் பழக்கங்களால் நம் உடலுக்கு நோய் எதிர்ப்புச் சக்தி என்பது இயற்கையிலேயே அதிகமாக உள்ளது. Read More
May 26, 2020, 12:57 PM IST
பேரறியாதவர் மலையாள படத்தில் நடித்தவர் வெஞ்சராமுடு நடிகர் சூரஜ். இப்படத்துக்காகச் சிறந்த நடிகருக்கான தேசிய விருது பெற்றார். இதுவரை சுமார் 200 படங்களுக்கு மேல் நடித்திருக்கிறார். இவர் ஏழை எளியவர்களுக்குக் குறைந்த விலையில் காய் கனி வழங்குவது குறித்து நடந்த கூட்டத்தில் கலந்துகொண்டார். Read More
May 24, 2020, 11:24 AM IST
சகுனி படத்தில் கார்த்தி ஜோடியாக நடித்ததுடன் ஜெமினி கணேசனும் சுருளி ராஜனும் படம் உள்ளிட்ட பல தமிழ், தெலுங்கு படங்களில் நடித்திருப்பவர் பிரணிதா சுபாஷ். இவர் பெங்களூரில் வசிக்கிறார். கொரோனா தொற்று காலத்தில் தொழிலாளர்கள், ஏழை எளியவர்களுக்கு உதவி வழங்கத் தொடங்கியவர் அதனை ஊரடங்கு தடை காலம் முழுவதும் செய்து வருகிறார். Read More
May 14, 2020, 13:47 PM IST
கொரோனா நோய்த்தொற்று குறித்து, சட்டப் பேரவைக் கூட்டத்தொடரின் போதே பொறுப்புள்ள எதிர்க்கட்சியாக தி.மு.க. எவ்வளவோ எச்சரிக்கை செய்து, நடவடிக்கைகளை எடுக்க வற்புறுத்தியது. Read More
May 13, 2020, 16:45 PM IST
பிரதமர் மோடி நேற்று நாட்டு மக்களுடன் உரையாற்றினார். அப்போது. இந்தியா பொருளாதார தேக்க நிலை சரிசெய்வதற்காக 20 லட்சம் கோடிக்கு சிறப்பு திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளது. Read More
May 13, 2020, 10:01 AM IST
அனுஷ்கா நடித்த அருந்ததி படத்தில் வில்லனாக நடித்தவர் சோனு சூட். பிரபுதேவா நடித்த தேவி படத்தில் 2வது ஹீரோவாக நடித்தார். படத்தில் வில்லனாக நடிக்கும் சோனு நிஜத்தில் பல உதவிகள் செய்து வருகிறார். மும்பை ஜுஹு பகுதியில் அவருக்குச் சொந்தமாக ஸ்டார் ஓட்டல் உள்ளது. Read More
May 11, 2020, 10:10 AM IST
கொரோனா தொற்று ஊரடங்கில் டாஸ்மாக் மதுக் கடைகள் திறப்புக்கு ரஜினி காந்த் எதிர்ப்பு தெரிவித்தார். மதுக்கடைகள் திறந்தால் ஆட்சிக்கு வரும் கனவை மறந்துவிடுங்கள் என்று கூறினார்.அதற்குப் படத் தயாரிப்பாளரும் கலப்பை மக்கள் இயக்க தலைவருமான பி டி. செல்வகுமார் பாராட்டு தெரிவித்துள்ளார். Read More
May 6, 2020, 13:50 PM IST
படத் தயாரிப்பாளர், இயக்குனர் மற்றும் கலப்பை மக்கள் இயக்க தலைவருமான பிடி,செல்வகுமார் தமிழக முதல்வருக்கு வைத்திருக்கும் கோரிக்கை வருமாறு: மே 1-ம் தேதி அன்று மதுவால் பாதிக்கப்பட்ட 150 பெண்களுக்கு அரிசி முட்டைகள் கலப்பை மக்கள் இயக்கம் வழங்கியது. Read More