Jan 3, 2019, 15:15 PM IST
சென்னையில் பிரபல உணவகங்களான சரவண பவன், ஹாட் பிரட்ஸ் அஞ்சப்பர், கிராண்ட் ஸ்வீட்ஸில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று சோதனை நடத்தினர். Read More
Jan 3, 2019, 12:42 PM IST
திருவாரூர் தொகுதியில் இடைத்தேர்தலுக்கு தடை விதிக்க முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. Read More
Jan 3, 2019, 11:40 AM IST
சபரிமலை பிரச்னையை வைத்து தமிழகத்தில் பா.ஜ.க வன்முறையை தூண்டுகிறது என மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்துள்ளார். Read More
Dec 18, 2018, 19:19 PM IST
வடசென்னை படம் மிகப்பெரிய வெற்றியை ஈட்டும் என நடிகர் தனுஷ் எதிர்பார்த்தார். ஆனால், அது எதிர்பார்த்த அளவுக்கு வெற்றியடையவில்லை. இதனால் அப்செட்டில் உள்ளார் தனுஷ். Read More
Dec 11, 2018, 10:05 AM IST
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலை திறப்பு விழாவுக்கு வருகை தரும் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியாவுக்கு நாம் ஏன் வரவேற்பு கொடுக்க வேண்டும் என தமிழக காங்கிரஸ் கமிட்டியில் போர்க்கொடி தூக்கியுள்ளனர் சென்னை மாவட்ட நிர்வாகிகள். Read More
Dec 6, 2018, 16:14 PM IST
உலகில் வேகமாக வளர்ந்து வரும் நாடுகள் குறித்து ஆக்ஸ்போர்டின் தலைமை உலகளாவிய நகரங்கள் ஆராய்ச்சி பிரிவு ஆய்வு செய்துள்ளதில் முதல் பத்து இடத்தை இந்தியா பிடித்துள்ளது. அதில் தமிழகத்தின் 3 நகரங்கள் இடம்பெற்றுள்ளன. Read More
Dec 3, 2018, 15:42 PM IST
தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மிதமான மழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. Read More
Dec 2, 2018, 17:31 PM IST
சென்னையில் 10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த மாதவரம் சப் இன்ஸ்பெக்டர் வாசு போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். Read More
Nov 30, 2018, 15:01 PM IST
சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜி பொன் மாணிக்கவேல் இன்றுடன் ஓய்வு பெற்ற நிலையில் மீண்டும் சிலை கடத்தல் வழக்கை விசாரிக்க சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். Read More
Nov 21, 2018, 22:31 PM IST
தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், சென்னை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை விடுத்து அம்மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர். Read More