Mar 1, 2019, 08:35 AM IST
தமிழகத்தில் ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு தடை கோரி காந்திய மக்கள் இயக்கம் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மேலும் இது தொடர்பாக தேசிய பசுமை தீர்ப்பாயத்தை அணுகவும் உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. Read More
Feb 27, 2019, 22:11 PM IST
இரட்டை இலை வழக்கில் டெல்லி உயர் நீதிமன்றம் நாளை தீர்ப்பு Read More
Feb 26, 2019, 14:48 PM IST
டாஸ்மாக் கடைகளில் சரக்கு வாங்குவதற்கு ஆதார் கார்டை ஏன் கட்டாயமாக்கக் கூடாது? என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி கிருபாகரன் கேள்வி எழுப்பினார். Read More
Feb 21, 2019, 15:04 PM IST
பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக கறுப்புப் பலூன்களை பறக்கவிட்ட கட்சிகளை தடை செய்யக் கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. Read More
Feb 14, 2019, 11:58 AM IST
தமிழகத்தில் வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளவர்களின் எண்ணிக்கை குறித்து தமிழக அரசு முன்னுக்குப் பின் முரணான தகவல் தெரிவிப்பதாக உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. Read More
Feb 13, 2019, 19:24 PM IST
சின்னத்தம்பி யானையைப் பிடிக்க சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி . Read More
Feb 13, 2019, 17:20 PM IST
ஒரு கட்சி எம்.எல்.ஏ ஒருவர் இறந்து விட்டால் அந்தத் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தாமல் சம்பந்தப்பட்ட கட்சியே ஒருவரை எம்எல்ஏவாக நியமித்துக் கொண்டால் என்ன? Read More
Feb 4, 2019, 17:41 PM IST
சின்னத்தம்பி யானையை கும்கியாக மாற்றப் போவதில்லை என்றும், மீண்டும் காட்டுக்குள் விடத்தான் முயற்சிகள் நடப்பதாக உயர்நீதிமன்றத்தில் வனத்துறை உறுதியளித்துள்ளது. Read More
Jan 31, 2019, 22:20 PM IST
இளையராஜா பாராட்டு நிகழ்ச்சிக்கு தடை இல்லை என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. Read More
Jan 7, 2019, 18:37 PM IST
சிலைக் கடத்தல் பிரிவு சிறப்பு அதிகாரி பொன்.மாணிக்கவேலுக்கு ஒத்துழைப்பு கொடுக்காவிட்டால் சஸ்பெண்ட் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸ் அதிகாரிகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது. Read More