Aug 29, 2018, 19:14 PM IST
திமுக தலைவராக பொறுப்பேற்றுள்ள மு.க.ஸ்டாலினுக்கு, அரசியல் கட்சி தலைவர்கள் பலர் நேரில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். Read More
Aug 29, 2018, 17:55 PM IST
எந்த தேர்தல் வந்தாலும் மக்கள் விரோத அரசுகளை வீழ்த்துவதே திமுகவின் இலக்கு என்று தொண்டர்களுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார். Read More
Aug 29, 2018, 13:15 PM IST
திமுக தலைவர் மு.க. ஸ்டாலினின் பேச்சு, கூட்டணி குறித்த சந்தேகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இருந்ததாக தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார். Read More
Aug 28, 2018, 21:21 PM IST
மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு மெரினாவில் இடம் கேட்டு தவித்த தருணங்களில் தான் ஸ்டாலினை தலைவராக உணர்ந்ததாக அக்கட்சியின் எம்.பி.கனிமொழி உருக்கம் தெரிவித்துள்ளார். Read More
Aug 28, 2018, 20:47 PM IST
திமுக-வின் கனவை நினைவாக்க நான் இன்று புதிதாய் பிறந்துள்ளேன் என அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் உரையாற்றியுள்ளார். Read More
Aug 28, 2018, 10:34 AM IST
50 ஆண்டுகளுக்கு பிறகு, திமுகவின் 2-ஆவது தலைவராக ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டுள்ளதை அக்கட்சியின் பொதுச்செயலாளர் க.அன்பழகன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். Read More
Aug 26, 2018, 17:06 PM IST
திமுக தலைவர் கருணாநிதியின் மறைவுக்கு பிறகு, அக்கட்சியின் தலைவர் பதவிக்கு தேர்தல் நடத்தப்படும் நிலையில், மு.க.ஸ்டாலின் போட்டியின்றி தலைவராகிறார். Read More
Aug 26, 2018, 10:26 AM IST
திமுக தலைவர் பதவிக்கான தேர்தலில் போட்டியிடுவதற்காக, கருணாநிதி சமாதியில் வேட்புமனு வைத்து ஆசி பெற்றார் மு.க.ஸ்டாலின். Read More
Aug 25, 2018, 09:37 AM IST
அமைச்சர்கள் மீதான ஊழல் வழக்குகளை விரைவாக விசாரிக்க வேண்டும் என்று லஞ்ச ஊழல் தடுப்புத்துறையை மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார். Read More
Aug 24, 2018, 08:41 AM IST
திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அக்கட்சியின் தலைவராக பொறுப்பேற்க வேண்டும் என்று மகளிரணி செயலாளர் கனிமொழி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. Read More