Apr 7, 2019, 07:57 AM IST
ஐபிஎல் போட்டியின் 19வது லீக் ஆட்டம் நேற்று ஐதராபாத் ராஜீவ் காந்தி ஸ்டேடியத்தில் இரவு 8 மணிக்கு தொடங்கியது. முதலில் பேட்டிங் செய்த மும்பை அணியில் துவக்க வீரர்களான கேப்டன் ரோகித் சர்மா(11), குயிண்டன் டி காக்(19) சொற்ப ரன்களில் அவுட்டாகினர். Read More
Apr 6, 2019, 15:05 PM IST
இந்திய ராணுவத்தை மோடியின் படை விமர்சித்து சர்ச்சையில் சிக்கிய உ.பி.முதல்வர் யோகி ஆதித்ய நாத் மீது நடவடிக்கை எடுக்காமல் வெறும் எச்சரிக்கையும், அறிவுரையும் கூறியுள்ளது தேர்தல் ஆணையம் . இதற்கு காங்கிரஸ் கட்சி, என்ன லவ் லெட்டரா? என்று கடும் விமர்சனம் செய்துள்ளது. Read More
Apr 5, 2019, 11:13 AM IST
இந்தியாவில், அதிகரித்து வரும் காற்று மாசு காரணமாக, இங்கு பிறக்கும் குழந்தைகளின் ஆயுட்காலத்தில் 2.5 ஆண்டுகள் குறையும் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. Read More
Apr 4, 2019, 14:38 PM IST
இந்திய கிரிக்கெட் அணி 1983 உலகக்கோப்பை வென்ற நிகழ்வு ஹிந்திப் படமாக உருவாகவுள்ளது. Read More
Apr 4, 2019, 00:00 AM IST
மும்பை இந்தியன்ஸ் உடனான ஐபிஎல் போட்டியில் சென்னை அணி தோல்வியை தழுவிய நிலையில், ”தோல்வியின்றி வரலாறா” மற்றும் “அடி பட்ட சிங்கத்தோட மூச்சு காத்து அதோட கர்ஜனையை விட பயங்கரமா இருக்கும்” என ட்வீட் போட்டு ஹர்பஜன் சிங் சென்னை ரசிகர்களுக்கு ஆறுதல் அளித்துள்ளார். Read More
Apr 3, 2019, 15:24 PM IST
இந்தியாவின் மிகவும் ஆரோக்கியமான நகரம் எது? என்பதை அரிய சமீபத்தில் ஆய்வு ஒன்று நடத்தப்பட்டது. கலிபோர்னியாவில் உள்ள GOQii எனப்படும் பிட்னெஸ் நிறுவனம், ‘இந்திய பிட் ரிப்போர்ட் 2019’ என்ற ஆய்வு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. Read More
Apr 3, 2019, 11:55 AM IST
தீவிரவாதிகளுக்கு நீதி உதவியை பாகிஸ்தான் வழங்கியது உறுதி செய்யப்பட்டதால் அந்நாட்டுக்குப் பொருளாதாரத் தடை விதிக்க சர்வதேச நிதி அமைப்பு முடிவு செய்துள்ளது. Read More
Apr 3, 2019, 11:45 AM IST
அவெஞ்சர்ஸ் பட வரிசையில் வெளியாகிய ஏஜ் ஆஃப் அல்ட்ரான் படத்தின் கிளைமேக்ஸ் காட்சியை ரஜினியின் எந்திரன் படத்தை பார்த்து வடிவமைத்ததாக அவெஞ்சர்ஸ் பட இயக்குநர்களில் ஒருவரான ஜோ ரஸ்ஸோ கூறியுள்ளார். Read More
Apr 3, 2019, 10:58 AM IST
இந்தியாவின் முன்னணி பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கியில் 2000-ம் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. Read More
Apr 3, 2019, 10:06 AM IST
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிவை சந்தித்து வந்த நிலையில், இன்று காலை வர்த்தக தொடக்கத்தின் போது, 9 காசுகள் உயர்ந்து 68.65 காசுகளாக உள்ளது. Read More