May 1, 2019, 22:57 PM IST
குட்டிப்புலி, கொம்பன், மருது, கொடிவீரன் படங்களைத் தொடர்ந்து இயக்குநர் முத்தையாவின் ஐந்தாவது படம் தேவராட்டம். படம் எப்படி வந்திருக்கிறது? Read More
Apr 29, 2019, 18:38 PM IST
பழங்கள் ஆரோக்கியத்தை நமக்கு அளிப்பவை. நன்மையே தருபவை என்றாலும் அவற்றிலிருந்து முழு பலனை பெற்றுக்கொள்ள சில வழிமுறைகளை நாம் கடைப்பிடிக்கவேண்டும். நாம் நினைக்கும்போதெல்லாம் பழங்களை சாப்பிடுவதை காட்டிலும் உரிய நேரத்தில் சாப்பிடுவது பயன் தரும். Read More
Apr 29, 2019, 11:10 AM IST
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சுழல் பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங், தமிழில் ட்வீட் போட்டு ட்விட்டரில் தமிழ் ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இந்நிலையில், நேற்று தமிழகத்தின் தங்கமங்கை கோமதி குறித்தும் ஒரு ட்வீட் போட்டு வைரலாக்கியுள்ளார். Read More
Apr 24, 2019, 11:09 AM IST
சென்னை தாம்பரம் பகுதியில் குடியிருப்புக்குள் புகுந்த 6 அடி நீள முதலையை இளைஞர்கள் பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர் Read More
Apr 23, 2019, 12:13 PM IST
சமூக ஊடகமான ட்விட்டரின் இந்திய அளவிலான செயல்பாடுகள் வர்த்தகத்தை ஒருங்கிணைக்க புதிய மேலாண் இயக்குநர் நியமிக்கப்பட்டுள்ளார். இந்தியாவுக்கான ட்விட்டர் நிறுவன இயக்குநர் தரன்ஜீத் சிங் பதவி விலகி எட்டு மாதங்கள் கடந்துள்ள நிலையில் புதிய மேலாண் இயக்குநர் பொறுப்பேற்க உள்ளார் Read More
Apr 15, 2019, 18:45 PM IST
வெயில் மண்டையை பிளப்பதுபோல் கொளுத்தும் மாதம் இது. வெளியில் போய்விட்டு வந்ததுமே ஃபிரிட்ஜ்ஜை திறந்து மடக் மடக்கென்று ஐஸ்வாட்டரை குடிக்கவேண்டும் என்ற வேட்கை அனைவருக்குமே இருக்கும். வெயிலில் அலைந்துவிட்டு வந்து ஜில்லென்று தண்ணீரையோ, கூல்டிரிங்ஸையோ குடிப்பது உடல் நலத்துக்கு கேட்டை விளைவிக்கும். உடல் சூடாக இருக்கும்போது திடீரென குளிர்ந்த பானம் உள்ளே செல்வது, உடலின் இயக்கத்தில் பாதிப்பை உண்டுபண்ணும். ஆகவே, கோடைக்காலத்திற்கு என்று சில உணவுமுறைகள் உள்ளன. அவற்றை கைக்கொள்ளலாம். Read More
Apr 11, 2019, 19:21 PM IST
சரவண ராஜேந்திரன் இயக்கியுள்ள ‘மெஹந்தி சர்க்கஸ்’ படம் வெளியாவதற்கு முன்பே ரசிகர்களை பெற்றிவிட்டது. காரணம் படத்தின் மனதை வருடும் இசை. இந்த படத்துக்கு ராஜு முருகன் கதை எழுதியுள்ளார் என்பதும் படத்தின் மீது ஏற்பட்டுள்ள எதிர்பார்ப்புக்கு முக்கிய காரணம். Read More
Apr 8, 2019, 19:33 PM IST
வறுமை என்பதே ஒரு மிகக் கொடிய நோய். ஆனால், வறுமையில் வாடும் ஏழைகளின் எண்ண அலைகளால் அவர்களுக்கு அதைவிட மிகப்பெரிய நோய்கள் தாக்கும் அபாயம் உள்ளது என்றும் அவர்களின் மரபணுவே மாறுவதாகவும் விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. Read More
Apr 7, 2019, 21:42 PM IST
பசியில் அழுத பச்சிளம் குழந்தைக்கு பால் கொடுக்காமல் தந்தை செய்த காரியம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது Read More
Apr 3, 2019, 14:57 PM IST
தெலங்கானாவை சேர்ந்த பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவன் தொடர்ந்து பப்ஜி விளையாடி வந்ததால், கோபமடைந்த அவனது பெற்றோர்கள், அவனை கடுமையாகத் திட்டியுள்ளனர். இதனால், மன வருத்தம் அடைந்த அந்த மாணவன் தூக்கிட்டுத் தற்கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Read More