Aug 23, 2018, 17:27 PM IST
முக்கொம்பு அணை மதகு, கொள்ளிடம் பாலம் உடைந்ததற்கு தமிழக அரசு பொறுப்பேற்க வேண்டும் என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். Read More
Aug 23, 2018, 09:39 AM IST
சென்னை கமலாலயத்தில் வைக்கப்பட்டுள்ள மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அஸ்திக்கு திமுக செயல் தலைவர் ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார். Read More
Aug 22, 2018, 08:10 AM IST
சென்னை தினத்தை முன்னிட்டு, சென்னையில் பெருமைகளையும், வரலாற்றின் பொன்னேடுகளையும் நினைவுகூர்ந்து, சென்னை தினத்தை கடைப்பிடிப்போம் என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். Read More
Aug 19, 2018, 09:19 AM IST
இயற்கை பேரிடரில் சிக்கித் தவிக்கும் கேரள அரசுக்கு தேவையான நிர்வாக ரீதியான ஒத்துழைப்பையும், நிவாரண மற்றும் நிதியுதவிகளையும் அரசியல் வேறுபாடுகளை புறந்தள்ளி கேரள மக்களுக்கு உதவவேண்டும் என திமுக செயல் தலைவர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். Read More
Aug 17, 2018, 08:40 AM IST
மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உடலுக்கு திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், கனிமொழி எம்.பி., ஆகியோர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். Read More
Aug 16, 2018, 22:55 PM IST
உடல்நலக் குறைவால் மரணமடைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவுக்கு திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தனது இரங்கலை தெரிவித்துள்ளார். Read More
Aug 15, 2018, 19:24 PM IST
நிலக்கரி இறக்குமதி செய்ததில் நடைபெற்ற முறைகேடுகள் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தக்கோரி திமுக சார்பில் வழக்கு தொடரப்படும் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். Read More
Aug 14, 2018, 19:35 PM IST
சென்னையில் நடந்த திமுக செயற்குழு கூட்டத்தில், ஸ்டாலின் தலைமையை ஏற்க தயாராக இருப்பதாக முக்கிய நிர்வாகிகள் வெளிப்படையாக தெரிவித்துள்ளனர். அப்போது பேசிய துரைமுருகன், பெரியார், அண்ணா மற்றும் கருணாநிதியின் மூன்று இதயங்களை கொண்டவர் மு.க. ஸ்டாலின் என்றார். Read More
Aug 9, 2018, 21:38 PM IST
பொதுமக்கள் அஞ்சலிக்காக திமுக தலைவர் கருணாநிதியின் உடல் ராஜாஜி அரங்கில் வைக்கப்பட்டது. அவருக்கு அஞ்சலி செலுத்துவதற்காக லட்சக்கணக்கானோர் அங்கு திரண்டனர். Read More
Aug 9, 2018, 07:42 AM IST
திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தியவர்களுக்கு திமுக செயல் தலைவரும் அவரின் மகனுமான மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார். Read More