Apr 23, 2021, 17:00 PM IST
இந்தியாவுக்கு உதவ நாங்கள் தயாராக இருக்கிறோம் என்று சீனா, மற்றும் பிரான்ஸ் நாடுகள் தெரிவித்துள்ளன. Read More
Apr 23, 2021, 16:50 PM IST
மத்தியப் பிரதேசத்தில் தன் தாயின் உயிரைக் காப்பாற்ற ஆக்சிஜன் கேட்டுக் கதறியவரை நோக்கி, கன்னத்தில் இரண்டு அறை விடுவேன் என்று பாஜக மத்திய அமைச்சர் கூறியது கடும் சர்ச்சைகளையும் கொந்தளிப்புகளையும் ஏற்படுத்தியுள்ளது. Read More
Apr 23, 2021, 16:26 PM IST
நாட்டிலுள்ள ஆக்ஸிஜன் தொழிற்சாலைகளை ராணுவத்தின் பொறுப்பில் ஒப்படைக்கவேண்டும் என டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் கேட்டுக்கொண்டுள்ளார். Read More
Apr 23, 2021, 15:59 PM IST
ரசிகர்களே அதிக உற்சாகம் அடைய வேண்டாம், நாங்கள் தொழில் நேர்த்தியுடன் ஆடுகிறோம். உத்வேகம் விரைவில் எங்களை விட்டு சென்று விடவும் கூடும் என்று விராட் கோலி தெரிவித்துள்ளார். Read More
Apr 23, 2021, 15:54 PM IST
தமிழகத்தில் மே 2-ம் தேதிக்கு பிறகு முழு ஊரடங்கிற்கு வாய்ப்பிருக்காது என தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். Read More
Apr 23, 2021, 15:51 PM IST
ஹன்சிகா நடிக்கும் புதிய திரைப்படத்தில் ஒரே ஷாட்டில், ஒரே கதாபாத்திரத்தை மையமாக கொண்டு படம் எடுக்க திட்டமிடப்பட்டுள்ளது. Read More
Apr 23, 2021, 15:33 PM IST
ஆக்சிஜன் தட்டுப்பாடு: கொத்து கொத்தாக மடியும் உயிர்கள்… குவியல் குவியலாய் எரிக்கப்படும் உடல்கள்..! Read More
Apr 23, 2021, 14:59 PM IST
Read More
Apr 23, 2021, 14:56 PM IST
கிராமப் பகுதியில் மறைமுகமாக பாலியல் தொழில்! Read More
Apr 23, 2021, 08:15 AM IST
முன்னாள் சபாநாயகர் மறைவு என சசிதரூர் பதிவிட்ட ட்விட்டால் பரபரப்பு Read More