Nov 4, 2020, 10:56 AM IST
கடந்த அக்டோபர் மாதத்தின் தொடக்கம் முதலே இறங்க தொடங்கிய தங்கத்தின் விலை, மாதத்தின் இறுதியில் சற்று உயரத் தொடங்கியது. Read More
Nov 3, 2020, 10:43 AM IST
கடந்த அக்டோபர் மாதத்தின் தொடக்கம் முதலே இறங்கத் தொடங்கிய தங்கத்தின் விலை, மாதத்தின் இறுதியில் சற்று உயரத் தொடங்கியது. ஆனால் நவம்பர் மாதத்தின் தொடக்கத்தில் ஏற்றத்துடன் தொடங்கிய தங்கத்தின் விலை பங்குச்சந்தையின் நிலையில்லா தன்மையால் விலையில் மாற்றமில்லாமல் நீடிக்கிறது. Read More
Nov 2, 2020, 20:23 PM IST
திருவனந்தபுரத்தில் உள்ள அமீரக தூதரக பார்சலில் தங்கம் கடத்தப்பட்ட விவகாரம் என்று வெளியானதோ அன்று முதல் கேரள அரசுக்கு கெட்ட காலம் தொடங்கி விட்டது என்றே கூறவேண்டும். Read More
Nov 2, 2020, 11:54 AM IST
கடந்த அக்டோபர் மாதத்தின் தொடக்கம் முதலே இறங்கிய தங்கத்தின் விலை, மாதத்தின் இறுதியில் சற்று உயரத் தொடங்கியது. ஆனால் நவம்பர் மாதத்தின் தொடக்கமான இன்று தங்கத்தின் விலை பங்குச்சந்தையின் நிலையில்லா தன்மையால் இறங்கியுள்ளது. ஆனால் இந்த வாரத்தின் இறுதியில் தங்கத்தின் விலை சற்று உயர வாய்ப்புள்ளது. Read More
Nov 1, 2020, 12:45 PM IST
திருவனந்தபுரத்தில் தங்க கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட கேரள ஐஏஎஸ் அதிகாரி சிவசங்கர், நெல்லை மற்றும் குமரி மாவட்டங்களில் உள்ள காற்றாலை நிறுவனங்களில் பினாமி பெயரில் பல கோடி முதலீடு செய்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது. Read More
Nov 1, 2020, 11:23 AM IST
கடந்த மாதத்தின் தொடக்கம் முதலே தங்கத்தின் விலை பங்குச்சந்தையின் நிலையில்லா தன்மையால் ஏற்ற இறக்கத்துடன் முடிந்தது. Read More
Nov 1, 2020, 10:39 AM IST
ஒரு நாள் கூத்து படத்தில் நடித்தவர் நிவேத பெதுராஜ். அடுத்து பொதுவாக என் மனசு தங்கம், மெண்டல் மனதில். டிக் டிக் டிக் போன்ற படங்களில் நடித்தார். Read More
Oct 31, 2020, 21:29 PM IST
திருவனந்தபுரத்தில் ஐக்கிய அரபு அமீரக தூதரக பார்சலில் தங்கம் கடத்தப்பட்டது குறித்து துப்பு கொடுத்தவருக்கு சுங்க இலாகா 45 லட்சம் இனாமாக கொடுக்க தீர்மானித்துள்ளது. ஆனால் துப்பு கொடுத்தவர் குறித்த பெயர், விவரங்கள் மிக ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது. கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் ஐக்கிய அரபு அமீரக தூதரகம் செயல்பட்டு வருகிறது. Read More
Oct 31, 2020, 19:58 PM IST
பல நாட்கள் 90 மணி நேரத்திற்கு மேல் விசாரணை நடத்தியும் எந்த முக்கிய ஆவணங்களும் இதுவரை கிடைக்கவில்லை. Read More
Oct 31, 2020, 16:29 PM IST
வேர் இஸ் தி பார்ட்டி பாடலை காலை தேசிய கீதமாக போட்டவங்களை கும்பிடனும்யா. சென்னையில் ஒரு மழைக்காலம் என்பதால் எல்லாரும் கிடைச்ச இடத்துல ஆடிட்டு இருக்க, என் வழி தனி வழினு சொல்லிட்டு ஷிவானி குடையோட லைட் மூவ்மெண்ட் கொடுத்துட்டு இருந்தாங்க. Read More