Mar 24, 2019, 11:37 AM IST
குக்கர் சின்னம் தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் நாளை இறுதித் தீர்ப்பை வழங்க உள்ள நிலையில் கிடைக்குமா? கிடைக்காதா? என்ற பெரும் எதிர்பார்ப்பில் அமமுக தொண்டர்கள் உள்ளனர். இதனால் தீர்ப்பு வெளியான பின்னர் நாளை மறுநாள் வேட்பு மனுவுக்கு நாள் குறித்துள்ளார் தினகரன். Read More
Mar 22, 2019, 20:59 PM IST
2016-ல் திருப்பரங்குன்றம் தொகுதியில் நடைபெற்ற இடைத் தேர்தலில் அதிமுக வேட்பாளர் ஏ.கே.போஸ் வெற்றி பெற்றது செல்லாது என்றும், அவருக்காக படிவத்தில் ஜெயலலிதா கைரேகை வைத்தது போலியானது என்றும் சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்துள்ளது. Read More
Mar 22, 2019, 05:30 AM IST
மக்களவை, சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு எம்.ஜி.ஆர் அம்மா தீபா பேரவை ஆதரவளிப்பதாக ஜெ.தீபா தெரிவித்திருக்கிறார். Read More
Mar 21, 2019, 06:45 AM IST
தேமுதிக துணை செயலாளர் சுதீஷ் வீட்டிற்குத் துப்பாக்கி ஏந்திய போலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. Read More
Mar 21, 2019, 03:15 AM IST
அதிமுகவுடன் அமமுக இணைவது தொடர்பாகப் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது என மதுரை ஆதீனம் சொன்ன கருத்தை, உண்மைக்கு மாறானது எனத் தெரிவித்துள்ளார் டிடிவி தினகரன். Read More
Mar 20, 2019, 21:24 PM IST
கந்துவட்டிக் கொடுமையால் குடும்பத்துடன் தீக்குளிக்க முயன்ற சம்பவம் கரூரில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Read More
Mar 15, 2019, 09:40 AM IST
மக்களவை மற்றும் 18 சட்டப்பேரவை இடைத்தேர்தலில் தனித்துப் போட்டியிடப் போவதாக எம்ஜிஆர் அம்மா தீபா பேரவைத் தலைவர் ஜெ.தீபா அறிவித்துள்ளார். Read More
Mar 14, 2019, 20:29 PM IST
வார இறுதி நாட்கள் வந்தாலே திரையுலகினருக்கும் சினிமா பிரியர்களுக்கும் கொண்டாட்டம் தான். வாரா வாராம் ஏதாவது புதுப்படங்கள் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறது. Read More
Mar 14, 2019, 14:46 PM IST
அதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் கள்ளக்குறிச்சி தொகுதியில் போட்டியிட பிரேமலதாவுக்கும், எல்.கே.சுதீசுக்கும் இடையே போட்டா போட்டி ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. Read More
Mar 9, 2019, 12:01 PM IST
இந்தியாவின் 2 போர் விமானங்களை சுட்டு வீழ்த்தினோம் என கூறும் பாகிஸ்தான் அதற்கான வீடியோ ஆதாரங்களை சர்வதேச அரங்கத்தில் முன்வைக்காதது ஏன்? என இந்தியா கேள்வி எழுப்பியுள்ளது. Read More