Mar 11, 2019, 22:36 PM IST
திமுக கூட்டணியில் எந்தெந்தக் கட்சிக்கு எந்தத் தொகுதி என்பது ஒதுக்கப்படாத நிலையில் ராமநாதபுரம் தொகுதிக்கு வேட்பாளரையும் அறிவித்து அறிமுகக் கூட்டமும் நடத்திவிட்டது இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி . இந்த விவகாரம் தற்போது திமுக கூட்டணியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. Read More
Mar 11, 2019, 12:42 PM IST
மதுரை சித்திரைத் திருவிழா நாளன்று தேர்தல் நடத்த எதிர்ப்பு தெரிவித்து தொடரப்பட்ட பொதுநல வழக்கை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை நாளை விசாரிக்கிறது. Read More
Mar 11, 2019, 10:19 AM IST
தேமுதிக சார்பில் மக்களவைத் தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களுக்கு, வரும் 13ஆம் தேதி நேர்காணல் நடைபெறும் என்று அக்கட்சி அறிவித்துள்ளது. Read More
Mar 10, 2019, 11:58 AM IST
மக்களவைத் தேதி குறித்த அறிவிப்பு இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. Read More
Mar 9, 2019, 19:07 PM IST
கேரளாவில் 20 மக்களவைத் தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்து தேர்தல் களத்தில் முந்தியுள்ளது ஆளும் இடது ஜனநாயக முன்னணி கூட்டணி . Read More
Mar 9, 2019, 11:20 AM IST
தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் விருப்ப மனு அளித்தவர்களுக்கான நேர்காணல் , சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்று வருகிறது. Read More
Mar 8, 2019, 14:17 PM IST
உத்தரப் பிரதேசத்தில் சமாஜ்வாதி கட்சி சார்பில் மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் முதல் வேட்பாளர் பட்டியலை அகிலேஷ் வெளியிட்டார். 6 வேட்பாளர் பட்டியலில் அகிலேஷ் யாதவின் தந்தையும், தற்போதைய எம்பியுமான முலாயம் சிங் பெயரும் இடம் பெற்றுள்ளது. Read More
Mar 7, 2019, 10:19 AM IST
மக்களவைப் பொதுத் தேர்தலுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு நாளை வெளியாக உள்ளது. தமிழகத்தில் காலியாக உள்ள 21 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் இடைத் தேர்தல் அறிவிக்கப்படலாம் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன Read More
Mar 4, 2019, 18:51 PM IST
திமுகவோடு நல்ல உறவில் இருந்த தினகரன், தற்போது ஸ்டாலினுக்கு எதிரான நிலையை எடுத்திருக்கிறார். இதன்பின்னணியில் டெல்லியின் தூண்டுதல்கள் இருக்கிறது எனப் பேசத் தொடங்கியுள்ளனர் அதிமுக வட்டாரத்தில். Read More
Mar 2, 2019, 15:48 PM IST
காங்கிரசுடன் கூட்டணிப் பேச்சு நடத்துவதாகக் கூறப்பட்ட நிலையில் டெல்லியில் ஆம் ஆத்மி தனித்தே போட்டியிடும் எனக் கூறி வேட்பாளர் பட்டியலையும் அறிவித்துள்ளார் கெஜ்ரிவால். Read More