Aug 6, 2018, 22:19 PM IST
திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை பின்னடைவு ஏற்பட்டுள்ள நிலையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், மு.க.ஸ்டாலின் மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு புறப்பட்டார். Read More
Aug 6, 2018, 09:18 AM IST
அண்ணா பல்கலைக்கழக தேர்வு மறுமதிப்பீட்டில் ஊழல் செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வலிறுத்தி உள்ளார். Read More
Aug 2, 2018, 14:28 PM IST
சென்னையில் திமுக நிர்வாகிகள் தாக்கிய பிரியாணி கடை ஊழியர்களை அக்கட்சியின் செயல் தலைவர் ஸ்டாலின் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். Read More
Aug 2, 2018, 13:57 PM IST
சிலை கடத்தல் வழக்குகளை சிபிஐயிடம் ஒப்படைக்கும் அரசின் முடிவில் அரசியல் உள்நோக்கம் இருப்பதாக திமுக செயல் தலைவர் ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். Read More
Jul 30, 2018, 23:04 PM IST
காவிரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை சீராகவே உள்ளது என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளது. Read More
Jul 30, 2018, 00:18 AM IST
திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை சீராக இருப்பதால், கழகத் தொண்டர்கள் அனைவரும் அமைதிகாக்க வேண்டும் என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்விடுத்துள்ளார். Read More
Jul 28, 2018, 00:53 AM IST
திமுக தலைவர் கருணாநிதி காவேரி மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காகக் கொண்டு செல்லப்படுகிறார். Read More
Jun 30, 2018, 20:06 PM IST
dmk stalin comments that he is still a student at karur meeting Read More
Jun 28, 2018, 22:17 PM IST
பசுமை வழிச்சாலை திட்டத்தில் மக்களைப் பற்றி கவலைப்படாமல் பல கோடி ரூபாய் பேரம் பேசி லஞ்சம் வாங்க வேண்டும் என்பதில் மட்டுமே அரசு முனைப்பாக இருப்பதாக திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். Read More
May 2, 2018, 16:22 PM IST
டெல்லியில் மோடியை சந்திக்க சென்றிருக்கும் முதலமைச்சர் எடப்பாடி, ஆட்சியை காப்பாற்றுங்கள் என்று அவரின் காலில் தான் விழுவார் என்று எதிர்க்கட்சித் தலைவரும், திமுக செயல்தலைவருமான ஸ்டாலின் விமர்சித்துள்ளார். Read More