Jun 15, 2020, 10:22 AM IST
மும்பை வீட்டில் இன்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நடிகர் சுஷாந்த் சிங் கடந்த 2 தினங்களுக்கு முன் தனது தாயாருக்கு இன்ஸ்டாகிராமில் ஒரு உருக்கமான கடிதம் எழுதி உள்ளார். அதில்.மங்கலான பழைய காலம் கண்ணீர்த் துளிகள் மூலம் ஆவியாகி மறைகிறது. Read More
Jun 14, 2020, 13:11 PM IST
சென்னையில் இன்று காலையில் கொரோனா நோயாளிகள் 15 பேர் இன்று உயிரிழந்துள்ளனர். இதையடுத்து, கொரோனா பலி எண்ணிக்கை 331 ஆக அதிகரித்துள்ளது.சென்னையில் நேற்று 1484 பேருக்கு கொரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்டது. Read More
Jun 12, 2020, 18:23 PM IST
மகாநதி (நடிகையர் திலகம்) படத்தில் சாவித்திரியாக நடித்த கீர்த்தி சுரேஷ் தேசிய திரைப்பட விருது பெற்றார். அதுபோல் ஆழமான மற்றொரு வேடத்தை பெண்குயின் படத்தில் ஏற்றிருக்கிறார். Read More
Jun 11, 2020, 15:46 PM IST
கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள படம் பெண்குயின். ஈஸ்வர் கார்த்திக் எழுதி இயக்கி உள்ளார். கார்த்திக் சுப்பராஜ் வழங்க, கார்த்திகேயன் சந்தானம்,சுதன் சுந்தரம், ஜெயராமன் தயாரித்திருக்கின்றனர். சந்தோஷ் நாராயணன் இசை அமைத்திருக்கிறார். இப்படம் வரும் 19ம் தேதி அமேசான் பிரைமில் வெளியாகிறது. Read More
Jun 11, 2020, 10:19 AM IST
நடிகை ஐஸ்வர்யா ராய் மற்றும் சுஷாந்த் சிங் ராஜ்புத் ஆகியோரிடம் மேனேஜராக பணிபுரிந்தவர் திஷா சலைன். தற்போது இந்தி நடிகர் வருண் சர்மாவிடம் மேனேஜராக இருந்து வந்த இவர் மும்பை மாலட் பகுதியில் உள்ள அடுக்கு குடியிருப்பில் வசித்து வந்தார். Read More
Jun 10, 2020, 10:37 AM IST
ஜோதிகாவின் பொன் மகள் வந்தாள் படத்தைத் தொடர்ந்து கீர்த்தி சுரேஷின் பெண்குயின் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. அதேபோல் பாலிவுட்டிலும் ஒடிடி தளத்தில் படங்கள் வெளியாகின்றன. கார்கில் போரில் பங்குபெற்ற முதல் விமானப் படை வீராங்கனை குர்ஜான் சக்சேனாவின் வாழ்க்கை கதை அதே பெயரில் உருவாகி உள்ளது. Read More
Jun 9, 2020, 10:42 AM IST
சமீபத்தில்வேலம்மாள் நெக்ஸஸ் கல்விக் குழுமம் மற்றும் மாற்றம் பவுண்டேஷன் மூலம் இணைந்து சினிமாத்துறை நண்பர்களுக்கும், மாற்றுத் திறனாளிகளுக்கும், திருநங்கையர்களுக்கும் வழங்கிய கொரோனா உதவி நிகழ்ச்சியில் பங்கேற்று உதவிகள் வழங்கினார். Read More
Jun 9, 2020, 09:56 AM IST
நடிகர் அர்ஜுனின் தம்பியும் கன்னட நடிகருமான சிரஞ்சீவி சார்ஜா (வயது 39) மாரடைப்பில் நேற்று திடீர் மரணம் அடைந்தார். இளம் வயதே ஆன அவரது மரணம் பற்றி தகவல் நேற்று மதியம் வெளியான போது பலரும் நம்ப மறுத்தனர். அது உறுதிதான் என்று தெரிந்ததும் அதிர்ச்சியில் ஆழ்ந்தனர். Read More
Jun 9, 2020, 09:46 AM IST
ரஜினியுடன் கபாலி மற்றும் தோனி, ஆல் இன் ஆல் அழகுராஜா படங்களில் நடித்திருப்பவர் ராதிகா ஆப்தே. இந்தி ஆங்கில படங்களில் நடிக்கிறார். நடிப்பைத் தாண்டி இயக்குவதில் தனது திறமையைக் காட்டி இருக்கிறார்.ராதிகா ஆப்தே தற்போது ஒரு குறும்படம் பாம் ஸ்பிரிங்ஸ் என்ற குறும்படம் இயக்கி உள்ளார். Read More
Jun 8, 2020, 13:28 PM IST
பத்திரிகையாளர்கள் அடைக்கப்பட்ட அதே சிறையில் இன்னும் 11 மாதங்களுக்குப் பிறகு அமைச்சர் வேலுமணியும் அடைக்கப்படுவார் என்று திமுக முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு கூறியுள்ளார்.தமிழக அரசில் சூப்பர் முதலமைச்சராக இருப்பவர் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி. Read More