Mar 17, 2019, 09:09 AM IST
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் மக்களவை மற்றும் சட்டப்பேரவை இடைத்தேர்தலில் போட்டியிட வேட்பாளர்களின் முதல் பட்டியலை அக் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் டி டிவி தினகரன் அறிவித்துள்ளார். Read More
Mar 17, 2019, 08:02 AM IST
அதிமுக கூட்டணியில் யாருக்கு எந்தெந்த தொகுதிகள் என்ற பட்டியல் இன்று அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படுகிறது. ஏற்கனவே முடிவு செய்த பட்டியலில் பாமக, பாஜக கட்சிகளுக்கு உறுதி செய்யப்பட்ட தொகுதிகளில் சிறு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. Read More
Mar 16, 2019, 22:00 PM IST
அமமுக சார்பில் மக்களவை மற்றும் 18 சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட உள்ள வேட்பாளர்களின் பெயர் நாளை காலை அறிவிக்கப்படும் என்று அக்கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார். Read More
Mar 16, 2019, 20:48 PM IST
திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் இன்று திடீரென சந்தித்தார். தேர்தலில் திமுக கூட்டணிக்கு தமிழக வாழ்வுரிமைக்கட்சி ஆதரவளிக்கும் என்றும் வேல்முருகன் அறிவித்துள்ளார். Read More
Mar 16, 2019, 20:02 PM IST
மக்களவைத் தேர்தலில் 38 தொகுதிகளில் அமமுக போட்டி என அறிவித்திருந்த தினகரன், கூட்டணியில் இணைந்துள்ள எஸ்டிபிஐ கட்சிக்கு தொகுதி ஒதுக்கீடு செய்து அறிவித்துள்ளார். Read More
Mar 16, 2019, 19:55 PM IST
வீட்டிலேயே, இயற்கையான ரோஜா மற்றும் செம்பருத்தி பூ இதழ்களைக் கொண்டு பர்ஃப்பி ரெசிபி எப்படி செய்றதுன்னு இப்போ பார்க்கலாம்.. Read More
Mar 16, 2019, 19:40 PM IST
குழந்தைகள் விரும்பி சாப்பிடும் தேன் உருளைக்கிழங்கு ஃபிரை ரெசிபி எப்படி செய்றதுன்னு இப்போ பார்க்கலாம். Read More
Mar 16, 2019, 19:41 PM IST
நடிகர் விஷால் - அனிஷா திருமண நிச்சயதார்த்தம் இன்று ஐதராபாத்தில் நடந்தது. அனிஷா ஆந்திராவை சேர்ந்த பிரபல தொழில் அதிபரின் மகள். அமெரிக்காவில் பட்டப்படிப்பு படித்த அனிஷா விஜய் தேவரகொண்டா நடித்த பெல்லி சூப்லு, அர்ஜுன் ரெட்டி ஆகிய தெலுங்கு படங்களில் நடித்துள்ளார். Read More
Mar 16, 2019, 19:25 PM IST
பொள்ளாச்சி பாலியல் கொடுமைகள் வழக்கை திசைதிருப்ப முயன்றதான குற்றச்சாட்டில் கோவை எஸ்.பி. மீது நடவடிக்கை எடுப்பதில் தேர்தல் ஆணையத்துக்கு எந்த ஆட்சேபணையும் இல்லை என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார். Read More
Mar 16, 2019, 19:17 PM IST
சதுரங்கவேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று படங்களை இயக்கிய ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகிவரும் படம் ‘நேர் கொண்ட பார்வை’. Read More