Mar 2, 2019, 09:35 AM IST
லோக்சபா தேர்தலில் வடசென்னை தொகுதியை குறிவைத்து களமிறங்கியுள்ளனர் திமுகவின் மூத்த தலைவர்களான இரண்டு வீராசாமியின் புதல்வர்கள். Read More
Feb 27, 2019, 10:27 AM IST
வரும் மக்களவை பொதுத் தேர்தலுக்கு வேட்பாளர்களின் விண்ணப்பப் படிவங்களில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வந்துள்ளது தலைமை தேர்தல் ஆணையம் .இனிமேல் போட்டியிடும் வேட்பாளர் மட்டுமின்றி அவர்களுடைய உறுப்பினர்களின் வெளிநாட்டு சொத்து விபரங்களையும் கண்டிப்பாக காட்ட வேண்டும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. Read More
Feb 19, 2019, 16:30 PM IST
இந்தாண்டு நடைபெற 12-வது ஐபிஎல் சீசன் போட்டிகளுக்கான அணிகள் மற்றும் வீரர்கள் தேர்வு முடிவடைந்தாலும் போட்டிக்கான அட்டவணை வெளியிடப்படாமல் இருந்தது. Read More
Feb 10, 2019, 21:57 PM IST
மக்களவைத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விரும்புவோர் விருப்ப மனு செய்வதற்கான காலக்கெடு இன்றுடன் முடிவடைய இருந்த நிலையில் 14-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. Read More
Jan 30, 2019, 13:12 PM IST
மக்களவைத் தேர்தலில் போட்டியிட விரும்புவோரிடம் பிப்.4-ந்தேதி முதல் 10-ந் தேதி வரை விருப்பமனு பெறப்படும் என அதிமுக அறிவித்துள்ளது. Read More
Jan 28, 2019, 10:06 AM IST
அஜித்தின் 59வது படம் குறித்த புதிய அப்டேட் வெளியிடப்பட்டுள்ளது. Read More
Jan 26, 2019, 13:52 PM IST
மக்களவைத் தேர்தலுக்கான தனது கட்சியின் முதல் வேட்பாளரை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி . Read More
Jan 8, 2019, 13:24 PM IST
இலங்கையில் இந்த ஆண்டு நடக்கவுள்ள அதிபர் தேர்தலுக்கான வேட்பாளரைத் தேர்வு செய்வதில், அதிபர் மைத்திரிபால சிறிசேன தரப்புக்கும், மகிந்த ராஜபக்ச தரப்புக்கும் இடையில் முரண்பாடுகள் தோன்றியுள்ளன. Read More
Jan 4, 2019, 18:05 PM IST
திருவாரூர் தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளராக பூண்டி கலைவாணன் போட்டியிடுவார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. Read More
Jan 3, 2019, 09:48 AM IST
திருவாரூர் சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் விரைவில் நடைபெறவுள்ள நிலையில், வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கியது. Read More