Dec 12, 2018, 10:15 AM IST
5 மாநில தேர்தல் முடிவுகள் பாஜகவுக்கு பெரும் பின்னடைவு என நடிகர் ரஜினிகாந்த் கூறியிருப்பது டெல்லியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. Read More
Dec 11, 2018, 18:22 PM IST
பாரதிய ஜனதா கட்சி செல்வாக்கை இழந்துவிட்டதையே 5 மாநில தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். Read More
Dec 11, 2018, 16:32 PM IST
சென்னை சத்தியம் தியேட்டரில், சமீபத்தில் 2.0 படம் பார்க்க வந்த ரஜினி குடும்பத்தினர், உடன் வந்த வேலைகாரியை படம் முழுவதும் நிற்க வைத்து கொடுமைப்படுத்தியதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு பரபரப்பை ஏற்படுத்தியது. Read More
Dec 4, 2018, 18:40 PM IST
ரஜினிகாந்த் நடிக்கும் பேட்ட திரைப்படத்தில் விஜய்சேதுபதியின் கெட்டப்பை முதல் முறையாக வெளியிட்டுள்ளது சன் பிக்சர்ஸ் நிறுவனம். Read More
Nov 30, 2018, 14:13 PM IST
ரஜினிகாந்த் நடித்துள்ள 2.0 திரைப்படத்தை பற்றிய கேள்விக்கு இன்னொரு படத்தை தான் ஓட வைக்க விரும்பவில்லை என பதில் கூறியுள்ளார். Read More
Nov 7, 2018, 15:10 PM IST
அண்மையில் பிரபல தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்த ரஜினிகாந்த் கமலைப் பற்றி கூறியதாவது Read More
Nov 2, 2018, 20:27 PM IST
அனைவரும் நன்கு அறிந்த பிரபல குத்துச்சண்டை வீராங்கனை மேரிகோம் சென்னை நிகழ்ச்சி ஒன்றிற்கு வந்துள்ளார் Read More
Sep 11, 2018, 06:51 AM IST
பேட்ட படத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் காட்சிகள் சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருவதால் படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். Read More
Sep 8, 2018, 09:52 AM IST
பல வெற்றிப் படங்களை இயக்கிய கார்த்திக் சுப்புராஜ், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து இயக்கும் திரைப்படத்தின் பெயர் மற்றும் அதன் மோஷன் பிக்சர் நேற்று வெளியிடப்பட்டது. Read More
Jul 31, 2018, 08:47 AM IST
படப்பிடிப்பு முடிந்து சென்னை திரும்பும் ரஜினிகாந்த் இன்று மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கருணாநிதியை சந்திக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. Read More