Jan 19, 2019, 14:11 PM IST
டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலை மாணவர் கன்யாகுமார் மீதான தேசத்துரோக வழக்கில், சட்ட ஆலோசனை கேட்காமல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த டெல்லி போலீசுக்கு நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. Read More
Jan 17, 2019, 12:44 PM IST
விஸ்வாசம் படத்தில் அஜித் வாகனம் ஓட்டும் காட்சிகளில் ஹெல்மெட் அணிந்தும், சீட் பெல்ட் அணிந்தும் இருப்பதால் சென்னை காவல் துணை ஆணையர் சரவணன் அஜித்தை பாராட்டியுள்ளார். Read More
Jan 16, 2019, 08:59 AM IST
கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரத்தில் நக்ஸல் பிரிவு சிறப்பு பணி ஆய்வாளரை அடித்து உதைத்ததாக உதவி வன அலுவலர் உள்ளிட்ட 14 வனத்துறையினர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. Read More
Jan 9, 2019, 20:34 PM IST
திருடப்பட்ட தன் இதயத்தை கண்டுபிடித்து தரக்கோரி காவல் நிலையத்தை அணுகிய இளைஞரை எப்படி சமாளிப்பது என்று தெரியாமல் போலீஸார் திணறிய தகவல் வெளியாகியுள்ளது. Read More
Jan 2, 2019, 10:03 AM IST
ஹைதராபாத்தை சேர்ந்த பெண் காவலர் ஒருவரின் செயல்பாட்டை உயர் அதிகாரிகள் பாராட்டியுள்ளனர். Read More
Dec 31, 2018, 15:04 PM IST
ஸ்டெர்லைட் ஆலை விவகாரம் குறித்து செய்தி சேகரிக்க வந்திருந்த அமெரிக்க பத்திரிகையாளரிடம் தூத்துக்குடி காவல்துறையினர் பத்து மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடத்தினர். Read More
Dec 24, 2018, 12:13 PM IST
சபரிமலையில் ஐயப்பனை தரிசிக்க இன்றும் இரு பெண்கள் சன்னிதானம் நோக்கி சென்ற போது பக்தர்களால் தடுத்து நிறுத்தப்பட்டனர். இதையடுத்து சன்னிதானம் அருகே போலீசார் தடியடி நடத்தியும் கூட்டத்தினர் கலையாததால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. Read More
Dec 12, 2018, 20:15 PM IST
திருச்சி போலீஸ் ஸ்டேஷனில் பணியில் இருந்த பெண் காவலரிடம் சில்மிஷம் செய்த சப் இன்ஸ்பெக்டரை சஸ்பெண்ட் செய்து எஸ்.பி.நடவடிக்கை எடுத்துள்ளார். Read More
Dec 10, 2018, 11:07 AM IST
நடிகர் பவர் ஸ்டார் நேற்று மாலை மனைவியுடன் வீடு திரும்பிய நிலையில், ஊட்டிக்கு சென்றதற்கான உண்மையான காரணம் என்ன என்பது குறித்து போலீசார் இடையே கேள்வியை எழுப்பி உள்ளது. Read More
Dec 7, 2018, 18:22 PM IST
ஆவடியில் கணவன் மனைவியை கொலை செய்துவிட்டு கொள்ளையடித்து தப்பி சென்ற ஆந்திர தம்பதி குறித்து திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது. Read More