Mar 13, 2020, 13:34 PM IST
இந்தியாவில் 75 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்திருக்கிறது. Read More
Mar 13, 2020, 13:25 PM IST
கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடியா மனைவி ஷோபி கிரகோரிக்கு கொரோனா நோய்த் தொற்று பாதித்துள்ளது. இதனால், ஜஸ்டினை 14 நாட்கள் தனிமையாக இருக்குமாறு டாக்டர்கள் எச்சரித்துள்ளனர். Read More
Mar 11, 2020, 17:57 PM IST
சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் இந்தியா உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட நாடுகளுக்குப் பரவி விட்டது. இதையடுத்து கொரோனா விழிப்புணர்வு பிரசாரம் வேகப்படுத்தப்பட்டிருக்கிறது. Read More
Mar 11, 2020, 13:14 PM IST
நாட்டில் நேற்று வரை 61 பேருக்கு கொரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பதாகக் கண்டறியப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், பிரான்ஸ், ஸ்பெயின், ஜெர்மனி நாட்டுப் பயணிகளுக்கு அளிக்கப்பட்ட விசாவை மத்திய அரசு ரத்து செய்திருக்கிறது. Read More
Mar 10, 2020, 15:17 PM IST
குவாண்டம் ஆப் சோலஸ், ஸ்கை ஃபால், ஸ்பெக்டர் என ஏற்கனவே 3 முறை ஜேம்ஸ் பாண்ட் படங்களில் நடித்திருக்கும் டேனியல் கிரெய்க் கடைசியாக ஜேம்ஸ் பாண்ட் வேடம் ஏற்று நடித்திருக்கும் படம் நோ டைம் டு டை. Read More
Mar 10, 2020, 15:06 PM IST
கேரளாவில் இது வரை 12 பேருக்கு கொரோனா வைரஸ் நோய்ப் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். Read More
Mar 8, 2020, 17:21 PM IST
தமிழகத்தில் 2 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. மேலும், 1086 பேர் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். Read More
Mar 6, 2020, 11:14 AM IST
இந்தியாவில் கொரோனா நோய் பாதித்தவர்களின் எண்ணிக்கை 30 ஆக உயர்ந்துள்ளது. Read More
Mar 6, 2020, 11:08 AM IST
கொரோனா தாக்குதல் எதிரொலியாகப் பிரதமர் மோடியின் பிரஸ்சல்ஸ் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. Read More
Mar 5, 2020, 13:23 PM IST
இந்தியாவில் 28,529 பேரை கொரோனா நோய்த் தொற்று உள்ளதாகச் சந்தேகத்தில் கண்காணித்து வருகிறோம் என்று நாடாளுமன்றத்தில் சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்தார். Read More