Mar 15, 2019, 21:24 PM IST
அமெரிக்காவில் நடந்த ரியாலிட்டி ஷோவில் கலந்து கொண்ட சென்னையை சேர்ந்த லிடியன் நாதஸ்வரம் என்ற சிறுவன் 'தி வேல்ட்ஸ் பெஸ்ட்' என்ற பட்டத்தை வென்றுள்ளார். Read More
Mar 15, 2019, 21:28 PM IST
உடலுக்கு ஆரோக்கியம் தரும் கீரையைக் கொண்டு இன்னைக்கு கீரை சீஸ் கட்லெட் ரெசிபி எப்படி செய்றதுன்னு இப்போ பார்க்கப்போறோம். Read More
Mar 15, 2019, 21:04 PM IST
பொள்ளாச்சி பாலியல் கொடூர சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயர், முகவரியை அம்பலப்படுத்திய கோவை எஸ்.பி.பாண்டியராஜன் மீது உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ரூ 25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. Read More
விஜய் சேதுபதி நடித்துள்ள ‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தை பாலிவுட் இயக்குநரான அனுராக் கஷ்யப் பாராட்டியுள்ளார். Read More
Mar 15, 2019, 21:11 PM IST
அருமையான சுவையில் சுரைக்காய் கீர் ரெசிபி எப்படி செய்றதுன்னு இப்போ பார்க்கலாம். Read More
Mar 15, 2019, 20:47 PM IST
குழந்தைகள் விரும்பி சாப்பிடும் சாக்லேட் ஸ்ப்ரெட் கேக் எப்படி செய்றதுன்னு இப்போ பார்க்கலாம். Read More
Mar 15, 2019, 17:16 PM IST
ஒருவர் மீது வைக்கப்படும் காதல், அளவுக்கு அதிகமானால் ஏற்படும் மனவிளைவுகளையும், உறவுச் சிக்கலையும் பேசியிருக்கும் காதலால் காதலாகி காதலில் உருகியிருக்கும் கதையே இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும். Read More
Mar 15, 2019, 16:11 PM IST
திமுக கூட்டணியில் தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்ட ஒரு சில மணி நேரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தாம் போட்டியிடும் கோவை, மதுரை தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் பெயரை அறிவித்துள்ளது. Read More
Mar 15, 2019, 15:48 PM IST
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் தாமரை வடிவிலான கோலங்களை தேர்தல் அதிகாரிகள் அழித்ததற்கு தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கொந்தளித்துள்ளார். கைச்சின்னம் என்பதற்காக உடம்பிலிருந்து கையை வெட்ட முடியுமா? தினமும் உதிக்கும் சூரியனை மறைப்பீர்களா? என்றெல்லாம் கேள்வி எழுப்பியுள்ளார் தமிழிசை. Read More
Mar 15, 2019, 15:05 PM IST
தமிழகத்தில் காலியாக உள்ள 21 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 3 தொகுதிகளுக்கு தேர்தல் நடத்தப்படாததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் விசாரணை 15 நாட்களுக்கு தள்ளி வைக்கப் பட்டுள்ளது. இதனால் இடைத்தேர்தல் நடைபெறுவது சந்தேகம் தான்.மேலும் தேர்தல் ஆணையத்தை யாரோ தவறாக வழி நடத்துகிறார்களோ? என உச்ச நீதிமன்ற நீதிபதி அதிருப்தி தெரிவித்துள்ளதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Read More