Mar 14, 2019, 11:32 AM IST
அதிமுக கூட்டணிக் கட்சிகளுக்கான தொகுதிப் பட்டியல் இன்று மாலை வெளியாகும் என்று கூறப்படும் நிலையில் எந்தெந்த கட்சிகளுக்கு எந்தெந்த தொகுதிகள் ஒதுக்கப்படவுள்ளது என்ற உத்தேசப் பட்டியல் கசிந்துள்ளது. Read More
Mar 14, 2019, 10:28 AM IST
தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்தை பாமக நிறுவனர் டாக்டர் ரமாதாஸ் இன்று அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். Read More
Mar 14, 2019, 09:56 AM IST
ரபேல் போர் விமானம் கொள்முதல் விவகாரத்தில் பிரதமர் மோடியை சிறைக்கு அனுப்புவேன் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பேசியுள்ளதற்கு தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். Read More
Mar 14, 2019, 09:38 AM IST
கர்நாடகத்தில் இரு மகன்கள், மருமகள்களை அரசியல் பதவிகளில் அமர்த்திய தேவகவுடா வரும் மக்களவைத் தேர்தலில் இரு பேரன்களை களமிறக்கி உள்ளார். இதற்கு எதிராக கட்சிக்குள்ளும், எதிர்க்கட்சிகளிடையேயும் விமர்சனம் எழுவதை சுட்டிக் காட்டி பொது மேடையில் தேவகவுடா தேம்பித் தேம்பி அழுதார். Read More
Mar 13, 2019, 21:57 PM IST
கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி ஒதுக்குவதில், திமுகவை போலவே, அதிமுக தரப்பிலும் குழப்பம் நீடிக்கிறது. Read More
Mar 13, 2019, 21:32 PM IST
கர்நாடகாவில் 22 மக்களவை தொகுதிகளை பா.ஜ.க. வென்றால், அடுத்த 24 மணி நேரத்தில் அங்கு புதிய ஆட்சியை அமைப்பேன் என்று, முன்னாள் முதல்வர் எடியூரப்பா தெரிவித்துள்ளார். Read More
Mar 13, 2019, 18:04 PM IST
அதிமுக தலைமையிலான கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு ஒரே ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. Read More
Mar 13, 2019, 17:47 PM IST
நாட்டின் பிரதமர் மோடி இரும்பு மனிதர் அல்ல.. அவர் அடிக்கல் நாட்டும் பிரதமர் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார். Read More
Mar 13, 2019, 14:24 PM IST
தமிழகத்தில் ஏப்ரல் 18-ல் தேர்தல் நடைபெறுவதை மாற்றி வைக்க வேண்டும் என மதிமுக பொதுச்செயலர் வைகோ வலியுறுத்தியுள்ளார். Read More
Mar 13, 2019, 14:14 PM IST
டெல்லியில் இருந்து தமிழக அரசை இயக்குவது என்பது தமிழகத்தை அவமதிப்பதாகும் என காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ராகுல் காந்தி சாடியுள்ளார். Read More