Feb 18, 2019, 09:45 AM IST
ஸ்டெர்லைட் ஆலை திறப்பதை எதிர்த்து தமிழக அரசின் மறுசீராய்வு மனு மீது உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்குகிறது. இதனால் தூத்துக்குடியில் பெருமளவில் போலீஸ் குவிக்கப்பட்டுள்ளது. Read More
Feb 6, 2019, 16:49 PM IST
சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என்ற தீர்ப்புக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனுக்கள் மீது உச்ச நீதிமன்றத்தில் இன்று காரசார விவாதம் நடந்தது. தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டது. Read More
Feb 5, 2019, 13:24 PM IST
கொல்கத்தா போலீஸ் அதிகாரியை பொதுவான இடத்தில் வைத்து விசாரிக்கலாம், ஆனால் கை செய்யக் கூடாது என்ற உச்சநீதி மன்றத் தீர்ப்பு ஜனநாயகத்திற்கு கிடைத்த வெற்றி என்று மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். Read More
Jan 31, 2019, 12:34 PM IST
ஹாமில்டனில் நடைபெற்ற நியூசிலாந்துக்கு எதிரான 4 - வது ஒரு நாள் போட்டியில் இந்தியா படுதோல்வி அடைந்தது. தொடர்ந்து 3 போட்டிகளில் தோற்ற நியூசிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்று இந்தியாவை பழி தீர்த்தது. Read More
Jan 28, 2019, 18:02 PM IST
எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான நம்பிக்கை வாக்கெடுப்பில் எதிர்த்து வாக்களித்ததற்காக ஓபிஎஸ் உள்ளிட்ட 11 பேர் மீதான வழக்கு நிலுவையில் இருக்கிறது. பிப்ரவரி முதல் வாரம் இந்த வழக்கின் தீர்ப்பை வாசிக்க இருக்கிறது உச்ச நீதிமன்றம். Read More
Jan 17, 2019, 09:26 AM IST
அந்தமானின் நிக்கோபர் தீவுகளில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டரில் இது 6.0 ஆக பதிவாகி உள்ளது. இதனால் சுனாமி அச்சம் ஏற்பட்டுள்ளது. Read More
Dec 16, 2018, 17:01 PM IST
பொங்கலுக்கு வெளியாக இருக்கும் சூப்பர் ஸ்டாரின் 'பேட்ட' படத்தின் தீம் மியூசிக் வெளியாகியுள்ளது. Read More
Dec 14, 2018, 09:42 AM IST
ரபேல் விமான ஒப்பந்த விவகாரம் குறித்து விசாரணை கோரிய வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்க உள்ளது. Read More
Dec 6, 2018, 18:59 PM IST
தஞ்சை பெரிய கோயிலில் டிசம்பர் 7,8 தேதிகளில் நடக்கவிருக்கும் தனியார் நிகழ்ச்சியை தடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வலியுறுத்தியுள்ளது. Read More
Dec 4, 2018, 09:32 AM IST
உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா வெளிப்புற சக்திகளால் 'ரிமோட் கன்ட்ரோல்' மூலம் இயக்கப்பட்டார் என்று ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி குரியன் ஜோஸப் பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார். Read More