Apr 26, 2020, 13:35 PM IST
ஆதிபகவன், யாவரும் நலம். தீராத விளையாட்டுப் பிள்ளை, பிரம்மா டாட் காம் போன்ற பல படங்களில் நடித்திருப்பவர் நடிகை நீதி சந்திரா. இவர் தனது இணைய தள பக்கத்தில் கூறியிருப்பதாவது: நிரந்தர வருமானம் இல்லாதவர்களின் நிலை இந்த நேரத்தில் மிகவும் கடினமானது. Read More
Apr 18, 2020, 20:52 PM IST
நலன் குமாரசாமி கிரீன் ஸ்டூடியோஸ் தயாரிப்பில் 2 படம் இயக்க உள்ளார். இதில் ஒரு படம் ஆக்ஷன் மசாலா, மற்றொரு படம் விளையாட்டு சம்பந்தமான கதையாக உருவாகவிருக்கிறது. Read More
Apr 11, 2020, 18:45 PM IST
தல அஜீத் பொது இடங்களில் நடமாட ரசிகர்கள் விடுவதில்லை என்று விளையாட்டு வீராங்கனை தெரிவித்திருக்கிறார். Read More
Apr 3, 2020, 14:40 PM IST
பிரதமர் மோடி இன்று(ஏப்.3) காலையில் வீடியோ கான்பரன்ஸ் மூலம் பிரபல விளையாட்டு வீரர்களுடன் கலந்துரையாடினார். இதில், சச்சின் டெண்டுல்கர், விராட் கோஹ்லி, சவுரவ் கங்குலி, மேரிகோம், பி.டி.உஷா, விஸ்வநாதன் ஆனந்த், பி.வி.சிந்து உள்பட 40 வீரர்கள் பங்கேற்றனர். Read More
Mar 23, 2020, 13:47 PM IST
டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தங்கள் நாட்டு வீரர்களை அனுப்ப மாட்டோம் என்று கனடாவும், ஆஸ்திரேலியாவும் அறிவித்துள்ளன. Read More
Mar 17, 2020, 16:32 PM IST
கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு வரும் 31ம் வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மால்கள், தியேட்டர்கள், டாஸ்மாக் பார்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. பொது மக்கள் கூட்டமாகக் கூடுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. Read More
Mar 14, 2020, 19:29 PM IST
பொன்னியின் செல்வன், ராக்கி, கர்ஜனை, பரமபதம் விளையாட்டு ஆகிய படங்களில் நடித்து வருகிறார் திரிஷா. இதில் பரமபதம் விளையாட்டு படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது. Read More
Feb 28, 2020, 19:10 PM IST
நடிகை திரிஷா கதாநாயகியாக நடிக்கும் படம் பரமபதம் விளையாட்டு. திருஞானம் இயக்குகிறார். இன்று (28ம் தேதி) இப்படம் வெளியாவதாக இருந்தது. ஆனால் திடீரென்று ரிலீஸ் அடுத்த மாதத்துக்கு தள்ளி வைக்கப்பட்டிருக்கிறது. Read More
Feb 22, 2020, 13:08 PM IST
“பொய் என் அரசியல் மூலதனம் துயரம், தமிழக மக்களுக்கு நான் நன்றாகத் தெரிந்தே வழங்கும் அபராதம்” என்று ஆட்சி செய்யும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பாஜக போர்வை போர்த்திக் கொண்டு நீலிக்கண்ணீர் வடிக்கிறார் என்று மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். Read More
Feb 21, 2020, 15:40 PM IST
தற்போது இந்திய மகளிர் கிரிக்கெட் கேப்டன் மிதாலி ராஜ் வாழ்க்கை படத்தில் நடிக்கிறார் டாப்ஸி. முன்னதாக துப்பாக்கி பயிற்சி பெற்ற டாப்ஸி புதிய படத்துக்காக கிரிக்கெட் விளையாட்டிற்காகத் தீவிர பயிற்சி பெற்றார். Read More