Jan 1, 2019, 11:28 AM IST
மக்களவைத் தேர்தலில் சுயேட்சையாக களமிறங்கப்போவதாக நடிகர் பிரசாஷ்ராஜ் அறிவித்துள்ளார். கதாநாயகன், வில்லன், குணச்சித்திரம் என தமிழ், கன்னட படங்களில் நடிப்பில் அசத்தி வருபவர் நடிகர் பிரகாஷ் ராஜ். Read More
Dec 31, 2018, 23:32 PM IST
திருவாரூர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட விரும்புபவர்கள் வரும் 2 மற்றும் 3-ம் தேதிகளில் விண்ணப்பம் அளிக்கலாம் என திமுக தலைமைக் கழகம் அறிவித்துள்ளது. Read More
Dec 16, 2018, 20:01 PM IST
லோக்சபா தேர்தலில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் வேட்பாளராக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிரகடனம் செய்திருப்பது கதர்சட்டையினரை உற்சாகப்படுத்தியிருக்கிறது. Read More
Dec 14, 2018, 10:32 AM IST
திமுகவில் லோக்சபா தேர்தல் பணிகள் படுதீவிரமாக நடைபெற்று வருகின்றன. ஒவ்வொரு லோக்சபா தொகுதிக்கும் இத்தனை கோடி ரூபாய் செலவு செய்யக் கூடிய நபர்கள் யார்? யார்? என பட்டியல் எடுத்து அவர்களை வேட்பாளராக்குவதில் அண்ணா அறிவாலயம் தீவிரமாக இறங்கியுள்ளதாம். Read More
Oct 23, 2018, 17:36 PM IST
சத்தீஸ்கர் மாநில முதல் அமைச்சர் ராமன் சிங்கிற்கு எதிராக வாஜ்பாயின் அண்ணன் சுதாவின் மகளும் முன்னாள் மக்களவை உறுப்பினருமான கருணா சுக்லாவை காங்கிரஸ் களமிறக்கியுள்ளது. Read More
Sep 19, 2018, 21:08 PM IST
புதினா சட்னி கொத்தமல்லி சட்னி வெங்காய சட்னி என எத்தனையோ வகையான சட்னிகளை சாப்பிட்டு இருப்பீர்கள் ஆனால் இந்த புதுமையான பேரீச்சை சட்னியை சாப்பிட்டு இருக்கமாட்டீர்கள் Read More
Sep 5, 2018, 11:02 AM IST
நடிகர் தனுஷ் நடிப்பில் கடந்த இரண்டு ஆண்டுகளாக படப்பிடிப்பு நடைபெற்று வந்த நிலையில் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. Read More
Sep 4, 2018, 11:22 AM IST
கர்நாடக உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்றதைக் கொண்டாடிய காங்கிரஸ் வேட்பாளர் மற்றும் அவரின் ஆதரவாளர்கள் மீது ஆசிட் வீசப்பட்டதால் பதற்றம் நிலவியது. Read More
Aug 27, 2018, 09:53 AM IST
கர்நாடகா உள்ளாட்சி தேர்தலையொட்டி, வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட காங்கிரஸ் வேட்பாளரை ஒரு பெண்மணி செருப்பால் அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Read More
Aug 10, 2018, 17:31 PM IST
திமுக தலைமைச் செயற்குழு அவசரக்கூட்டம் நடைபெறும் தேதி குறித்து திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் அறிவித்துள்ளார். Read More