Oct 20, 2020, 18:20 PM IST
புதிய பாதை படத்தில் புதிய முயற்சிகளைத் தொடங்கிய பார்த்திபன் ஒத்த செருப்பு சைஸ்-7 படம் வரை அதைத் தொடர்கிறார். இவர் தனது அடுத்த படத்தில் இன்னொரு புதிய முயற்சி மேற்கொள்கிறார். கடந்த ஆண்டு வெளியாகி பரபரப்பாகப் பேசப்பட்ட படம் ஒத்த செருப்பு சைஸ்-7 Read More
Oct 20, 2020, 17:34 PM IST
கொரோனா ஊரடங்கால் சினிமா திரை அரங்குகள் கடந்த 8 மாதமாக மூடிக்கிடக்கிறது ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டும் தியேட்டர்கள் திறக்கப்படவில்லை. இதற்கிடையில் கடந்த 15ம் தேதி முதல் தியேட்டர்கள் திறக்க மத்திய அரசு அனுமதி அளித்தது. Read More
Oct 20, 2020, 16:56 PM IST
கொரோனா ஊரடங்கால் சினிமா திரை அரங்குகள் கடந்த 6 மாதமாக மூடிக்கிடக்கிறது ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டும் திரையரங்குகள் திறக்கப்படவில்லை. இதற்கிடையில் கடந்த 15ம் தேதி முதல் தியேட்டர்கள் திறக்க மத்திய அரசு அனுமதி அளித்தது. Read More
Oct 20, 2020, 15:42 PM IST
மோடிக்கு முன் பிரதமராக இருந்த மன்மோகன் சிங், வாஜ்பாய், ராஜீவ் காந்தி உள்படப் பிரதமர்கள் பத்திரிகையாளர்களை அடிக்கடி சந்திப்பதும், நாட்டு மக்களிடம் டிவி அல்லது வானொலி மூலம் அடிக்கடி உரையாடுவதும் உண்டு. ஆனால் பிரதமர் மோடி பத்திரிகையாளர்களைச் சந்திப்பது மிக மிக அபூர்வமான ஒன்றாகும். Read More
Oct 20, 2020, 14:42 PM IST
நடிகர் விஜய் சேதுபதி பற்றிய பரபரப்பு இன்னும் ஓயவில்லை. கடந்த 2 வாரமாக அவர் இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் வாழ்க்கையாக உருவாகும் 800 படத்தில் நடிக்க ஒப்புக்கொண்ட விவகாரம் கடும் சர்ச்சையானது. திரையுலகினர் முதல் அரசியல் பிரமுகர்கள், தமிழ் பற்றாலர்கள் வரையிலும் அதற்கு கடும் எதிர்ப்பு எழுந்தது. Read More
Oct 20, 2020, 15:23 PM IST
கோவிட்-19 பாதிப்பின் காரணமாக கொரோனா நோய்த் தொற்று புதிதாக ஏற்படுவோரின் எண்ணிக்கை தினமும் பதிவாகி வருகிறது. தினமும் கணிசமானோர் கொரோனாவால் பாதிப்புறுகின்றனர். பலர் நோய்த் தொற்றிலிருந்து மீண்டு வருகின்றனர். Read More
Oct 20, 2020, 13:10 PM IST
படப்பிடிப்புக்கு இடையே நடிகர் பிருத்விராஜ் மற்றும் டைரக்டருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து அவர் நடித்து வந்த ஜனகணமன என்ற படத்தின் படப்பிடிப்பு உடனடியாக நிறுத்தி வைக்கப்பட்டது. Read More
Oct 20, 2020, 12:29 PM IST
பிரபல மலையாள நடிகை நவ்யா நாயரின் தம்பி ராகுல் திருமணம் கொச்சியில் நடந்தது. பணம் அல்ல, வாழ்க்கையில் நல்ல நிமிடங்களைத் தான் நீங்கள் சம்பாதிக்க வேண்டும் என்று தனது தம்பிக்கு நவ்யா நாயர் வாழ்த்து தெரிவித்துள்ளார். Read More
Oct 20, 2020, 11:22 AM IST
இந்தியாவில் 2 மாதங்களுக்குப் பின், புதிதாக கொரோனா பாதிப்பவர்கள் எண்ணிக்கை 50 ஆயிரத்துக்குக் கீழ் குறைந்துள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் நோய்க்கு இது வரை மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. உலக அளவில் அமெரிக்காவுக்கு அடுத்து இந்தியாவில்தான் நோய்ப் பாதிப்பு அதிகமாக உள்ளது. Read More
Oct 20, 2020, 11:18 AM IST
மானம் இருந்தால் பதவியில் நீடித்திருக்க மாட்டார் என்று மகாராஷ்டிர கவர்னரை சரத்பவார் சாடியுள்ளார்.மகாராஷ்டிராவில் முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ்(என்.சி.பி), காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது. நாட்டிலேயே மகாராஷ்டிராவில்தான் அதிகமானோருக்கு கொரோனா தொற்று பாதித்திருக்கிறது. Read More