Mar 3, 2019, 12:05 PM IST
வரும் மக்களவைத் தேர்தலில் பாமகவுக்கு மாம்பழம் சின்னமும், மதிமுகவுக்கு பம்பரம் சின்னமும் கிடைப்பதில் சிக்கல் எழுந்துள்ளதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளது. Read More
Mar 3, 2019, 11:00 AM IST
உத்தரப் பிரதேசத்தில் பாஜக பெண் எம்.பி ஒருவரும், சமாஜ்வாதி மூத்த தலைவர் ஒருவரும் ராகுல் காந்தி, பிரியங்கா முன்னிலையில் காங்கிரசில் இணைந்தனர். Read More
Mar 2, 2019, 15:48 PM IST
காங்கிரசுடன் கூட்டணிப் பேச்சு நடத்துவதாகக் கூறப்பட்ட நிலையில் டெல்லியில் ஆம் ஆத்மி தனித்தே போட்டியிடும் எனக் கூறி வேட்பாளர் பட்டியலையும் அறிவித்துள்ளார் கெஜ்ரிவால். Read More
Mar 2, 2019, 14:53 PM IST
வரும் 6-ந் தேதி நிறை அமாவாசை நாளில் சென்னையில் பிரதமர் மோடி பங்கேற்கும் பிரச்சார பொதுக் கூட்டத்தில் அதிமுக கூட்டணியில் இடம்பெறும் கட்சிகள், யாருக்கு எந்தத் தொகுதி என்ற அறிவிப்பை வெளியிட முடிவு செய்யப்பட்டு, கூட்டணி பேச்சுவார்த்தை விறுவிறுப்படைந்துள்ளது. Read More
Mar 2, 2019, 12:55 PM IST
மக்களவைத் தேர்தலில் தனித்துப் போட்டி என்று அறிவித்த டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் தற்போது காங்கிரசுடன் கூட்டணி சேர சம்மதம் தெரிவித்துள்ளார். Read More
Mar 2, 2019, 12:34 PM IST
மக்களவைத் தேர்தலில் எந்தக் கட்சியோடு கூட்டணி என்பதைப் பற்றி அண்ணா திராவிடர் கழகம் இன்னமும் அறிவிக்கவில்லை. ஜெயலலிதா பிறந்தநாள் பொதுக்கூட்டத்தை மன்னார்குடியில் நடத்திய கையோடு, அடுத்தகட்டமாக சென்னையிலும் பொதுக்கூட்டம் நடத்தத் திட்டமிட்டுள்ளார் திவாகரன். Read More
Mar 2, 2019, 12:28 PM IST
தமது பலத்தை பற்றி மிகை மதிப்பீடு செய்து கொண்டு பேசிய சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமாரை எந்த அணியும் கண்டு கொள்ளாமல் நடுத்தெருவில் நிற்க வைத்துவிட்டது. Read More
Mar 2, 2019, 12:22 PM IST
அதிமுக கூட்டணியில் புதிய தமிழகம் கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டு உடன்பாடு கையெழுத்தானது. தென்காசி தொகுதியில் அக்கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி போட்டியிடுவார் எனத் தெரிகிறது. Read More
Mar 2, 2019, 11:21 AM IST
திமுக கூட்டணியில் இந்திய ஜனநாயகக் கட்சி இணைவது உறுதியாகவிட்டது. இதனையடுத்து, இன்று அண்ணா அறிவாலயத்தில் ஸ்டாலினை சந்திக்க வந்திருக்கிறார் பாரிவேந்தர். Read More
Mar 2, 2019, 10:18 AM IST
திமுக கூட்டணியில் சேர பச்சமுத்து (எ) பாரிவேந்தரின் இந்திய ஜனநாயகக் கட்சி முடிவெடுத்துள்ளது. இதனால் இன்று அண்ணா அறிவாயலத்தில் கூட்டணிப்பேச்சு நடத்தப்படுகிறது. Read More