Mar 1, 2019, 10:18 AM IST
சமூக வலைதளங்கள் மூலம் தமிழ்நாட்டை இந்துத்துவா கோஷ்டிகள் குறி வைத்துள்ளார்களா? என அதிர வைக்கும் ஃபேஸ்புக் பதிவை போட்டுள்ளார் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலர் ரவிக்குமார். Read More
Mar 1, 2019, 10:08 AM IST
இந்தியா பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றம், இந்திய நட்சத்திர டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் நட்சத்திரம் சோயப் மாலிக் தம்பதிக்கு கடும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.பாகிஸ்தானுக்கு ஆதரவாக சோயப் டிவிட்டரில் பதிவிட, ஐதராபாத்துக்கு வந்தா அவ்வளவுதான்... என்று தெலுங்கானாவாசிகள் பகிரங்க மிரட்டல் விடுத்துள்ளனர். Read More
Mar 1, 2019, 09:15 AM IST
ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகளுடன் ராணுவத்தினர் தொடர்ந்து மோதலில் ஈடுபட்டு வருகின்றனர். 2 தீவிரவாதிகளை ராணுவம் சுற்றி வளைத்துள்ளது. Read More
Mar 1, 2019, 08:48 AM IST
இந்தியாவும் பாகிஸ்தானும் யுத்த முனைக்கு சென்றுள்ள நிலையில் பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமனின் நீண்ட மவுனம் பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது. Read More
Mar 1, 2019, 08:39 AM IST
லோக்சபா தேர்தலில் திமுக கூட்டணியை ஆதரிக்க மனிதநேய ஜனநாயகக் கட்சி முடிவெடுத்துள்ளது. Read More
Feb 28, 2019, 19:58 PM IST
பாகிஸ்தான் தீவிரவாதிகள் மீது இந்தியா நடத்திய தாக்குதலால் நாடு முழுவதும் பாஜக அலை வீசுகிறது என கர்நாடக பாஜக தலைவர் எடியூரப்பா கூறியதை, பாகிஸ்தான் பத்திரிகைகளும், அரசியல் கட்சிகளும் விமர்சிக்க, அப்படியெல்லாம் பேசவில்லை என எடியூரப்பா பின் வாங்கியுள்ளார். Read More
Feb 28, 2019, 16:13 PM IST
அதிமுக கூட்டணிக்குள் தேமுதிக வருவது உறுதியாகிவிட்டது. இதற்காக பிரேமலதா, சுதீஷ் வைத்த அனைத்து டிமாண்டுகளை எடப்பாடி பழனிசாமி ஏற்றுக் கொண்டுவிட்டார் என்கிறார்கள் உள்விவரம் அறிந்த கட்சிப் பிரமுகர்கள். Read More
Feb 28, 2019, 14:32 PM IST
திமுக கூட்டணியில் இணைய பேச்சுவார்த்தை நடத்திய தேமுதிகவின் டிமாண்டுகளால் திமுக தரப்பு எரிச்சலில் உள்ளதாகவும், தேமுதிக வந்தா வரட்டும்.. வராட்டி போகட்டும் என்று அக்கட்சிக்கான கூட்டணிக் கதவை சாத்திவிட திமுக தயாராகிவிட்டதாகவும் பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன. Read More
Feb 28, 2019, 13:36 PM IST
பிரதமர் மோடி நமோ ஆப் மூலம் ஒரு கோடி பாஜக தொண்டர்களுடன் வீடியோ கான்பரன்சில் இன்று மக்களவைத் தேர்தல் ஆலோசனை நடத்தினார். எல்லையில் பதற்றம் சூழ்ந்துள்ள நிலையில், பிரதமர் மோடி அரசியல் செய்வதா? எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. Read More
Feb 28, 2019, 11:59 AM IST
நாளை கன்னியாகுமரி வரும் பிரதமர் மோடி அரசு விழாவில் மட்டும் பங்கேற்பார் என்றும், பாஜக பொதுக்கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் திடீரென அறிவிக்கப்பட்டுள்ளது. Read More