யுத்த முனையில் இந்திய- பாக். பாதுகாப்பு அமைச்சரின் நீண்ட மவுனத்தால் பெரும் சர்ச்சை

Controversy erupts over Defence Ministers long silence

by Mathivanan, Mar 1, 2019, 08:48 AM IST

இந்தியாவும் பாகிஸ்தானும் யுத்த முனைக்கு சென்றுள்ள நிலையில் பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமனின் நீண்ட மவுனம் பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது.

பிரதமர் மோடியை ஆதரித்து ஊடகங்களுக்கு தொடர்ந்து பேட்டி அளித்து வருபவர் நிர்மலா சீதாராமன். காஷ்மீர் எல்லையில் உச்சகட்ட போர் பதற்றம் நிலவுகிறது.

மத்திய அமைச்சர்கள் அருண் ஜேட்லி, சுஷ்மா ஸ்வராஜ் என பலரும் கருத்து தெரிவிக்கின்றனர். இவ்வளவுக்கும் மேலாக முப்படை தளபதிகள் கூட பிரஸ் மீட் வைத்து பேசியிருக்கின்றனர்.

ஆனால் பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனோ இதுவரை ஒருவார்த்தை கூட பேசவில்லை. நிர்மலா சீதாராமனின் நீண்ட மவுனம் பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது.

 

பாஜக தலைவர்களுக்கு காதலர் தின வாழ்த்து செய்தியில் காங்கிரசின் குசும்புத்தனம்!

`பாலியல் தொல்லை; துப்பாக்கியை காட்டி மிரட்டல்' - சிறையில் சித்தரவதை செய்யப்படுகிறாரா நிர்மலா தேவி!

You'r reading யுத்த முனையில் இந்திய- பாக். பாதுகாப்பு அமைச்சரின் நீண்ட மவுனத்தால் பெரும் சர்ச்சை Originally posted on The Subeditor Tamil

More India News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை