Nov 1, 2020, 15:46 PM IST
தேயிலைக்கு பெயர் பெற்ற நீலகிரியில் 1998ம் ஆண்டுக்கு பின் விலை சரிவு ஏற்பட்டு தேயிலை விவசாயிகளுக்கு மிக குறைந்த விலையே கிடைத்துவந்தது ஆனால் இந்த ஆண்டு விலை அதிகரித்துள்ளது. Read More
Oct 22, 2020, 11:02 AM IST
பங்குச்சந்தை கடந்த வாரத்தின் இறுதியில் படு வீழ்ச்சி அடைந்தது. இதனால் தங்கத்தின் விலை படு வீழ்ச்சி அடைந்து 37000 தொட்டது. அதன் தொடர்ச்சியாக பங்குச்சந்தை இந்த வாரத்தின் முதல் நாளிலும் பிரதிபலித்தது. ஆனால் நேற்று பங்குச்சந்தையின் இறுதியில் சற்று ஏற்றத்துடன் முடிந்தது. Read More
Oct 21, 2020, 11:09 AM IST
Oct 3, 2020, 16:00 PM IST
தமிழகத்தில் மொபைல் பயன்படுத்தும் தனிநபர்கள் மற்றும் சந்தாதாரர்கள் எண்ணிக்கை சரிந்துள்ளதாக டிராய் எனப்படும் இந்தியத் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்துள்ளது.இந்தியத் தொலைத்தொடர்பு சேவைகள் குறித்த செயல்திறனைக் காட்டும் வகையில் இந்தியத் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் அவ்வப்போது அறிக்கைகளை வெளியிடும். Read More
Oct 3, 2020, 12:26 PM IST
மத்திய நிதி அமைச்சகம் 2020 - 21ம் நிதி ஆண்டிற்கான பட்ஜெட்டில் நிதிப் பற்றாக்குறையாக 8 லட்சம் கோடி ரூபாயாக இருக்கக்கூடும் என்று மதிப்பிட்டு இருந்தது. ஆனால் இந்த நிதி ஆண்டின் முதல் 5 மாதங்களிலேயே பற்றாக்குறை 8 லட்சம் கோடி ரூபாயைத் தாண்டிவிட்டது. Read More
Sep 16, 2020, 11:59 AM IST
மூணாறு நிலச்சரிவு ஏற்பட்டு 40 நாள் ஆன நிலையில் அந்த இடத்தில் நேற்று மும்மத பிரார்த்தனை நிகழ்ச்சி நடந்தது. இதில் இறந்தவர்களின் உறவினர்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.மூணாறு அருகே உள்ள ராஜமலை பெட்டி முடியில் கடந்த மாதம் 6ம் தேதி ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் 66 பேர் பலியானார்கள். 12 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். Read More
Sep 14, 2020, 10:50 AM IST
மூணாறில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் தனது பெற்றோர் உள்பட 21 உறவினர்களை இழந்த மாணவி நேற்று கோட்டயத்தில் நீட் தேர்வு எழுதினார்.கேரள மாநிலம் மூணாறு அருகே உள்ள ராஜமலை பெட்டிமுடியில் கடந்த மாதம் 6ம் தேதி இரவில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. Read More
Sep 14, 2020, 10:15 AM IST
நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் இன்று காலை தொடங்குகிறது.கோவிட் 19 தொற்று காரணமாக, நாடாளுமன்ற கூட்டத் தொடர் காலை 9 மணி முதல் மதியம் ஒரு மணி வரையிலும், பிற்பகல் 3 மணி முதல் இரவு 7 மணி வரையிலும் 2 பிரிவுகளாக நடைபெற உள்ளது. Read More
Sep 9, 2020, 09:47 AM IST
ராஜ்யசபா துணை தலைவர் தேர்தலில் அதிமுகவும், திமுகவும் நேரடியாக களம் காண்பதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. Read More
Sep 5, 2020, 14:38 PM IST
மூணாறு அருகே ராஜமலை பெட்டி முடியில் கடந்த ஆகஸ்ட் 6ம் தேதி இரவில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் சிக்கி 20க்கும் மேற்பட்ட வீடுகள் மண்ணுக்கடியில் புதைந்தன. போலீசார், தீயணைப்பு வீரர்கள் மற்றும் பேரிடர் மீட்புப்படையினர் நடத்திய மீட்புப்பணியில் மண்ணுக்கடியில் இருந்தும், அருகில் உள்ள ஆற்றிலிருந்தும் 66 உடல்கள் மீட்கப்பட்டன. Read More