Mar 8, 2019, 16:28 PM IST
விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான பிச்சைக்காரன் படத்துக்குப் பிறகு, இயக்குநர் சசியின் அடுத்த படம் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. Read More
Mar 6, 2019, 21:40 PM IST
சூர்யா பற்றிய இரண்டு விஷயங்கள் தற்போது செம்ம ட்ரெண்ட் ஆகி வருகிறது. Read More
Mar 6, 2019, 19:57 PM IST
விஸ்வாசம் என்னும் மெகா ஹிட் கொடுத்த இயக்குநர் சிவாவின் அடுத்த படம்பற்றிய ஸ்வாரஸ்ய தகவல் வெளியாகியுள்ளது. Read More
Jan 19, 2019, 17:31 PM IST
2016 ஜூலை 30ம் தேதி மதியம் டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் பயணிகள் வந்து செல்லும் பொது இடத்தில் திருச்சி சிவாவை கண்ணத்தில் அறைந்து கோபத்தை வெளிப்படுத்தினார் சசிகலா புஷ்பா. இந்தத் தாக்குதல் சம்பவம், தமிழக அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியது. இப்போது வரையில் சிவா பணம் தராமல் இருப்பதால் ஆட்களை அனுப்பி பஞ்சாயத்து பேசி வருகிறாராம் சசிகலா புஷ்பா. Read More
Dec 27, 2018, 14:02 PM IST
திருச்சி சிவாவுக்கும் கனிமொழிக்கும் இடையிலான மோதல்தான் அறிவாலயத்தின் ஹாட்டாபிக்காக பேசப்படுகிறது. சிவாவைக் கட்டம் கட்டும் வகையில் சில வேலைகள் நடந்து வருவதாகச் சொல்கின்றனர் திமுக பொறுப்பாளர்கள் சிலர். Read More
Dec 25, 2018, 21:00 PM IST
இந்தி ஆல்பம் ஒன்றை தயாரித்துள்ள நடிகை மனிஷா ஸ்ரீ, அதில் ரொமாண்டிக்கான லிப் லாக் காட்சியில் நடித்துள்ளார். Read More
Dec 11, 2018, 18:35 PM IST
ரத்ன சிவா இயக்கும் புதிய படத்தில் ஜீவாவுடன் நடிக்கும் காயத்ரி கிருஷ்ணா, ஜீவாவுக்கு ஜோடியாக நடிக்கவில்லையாம். Read More
Dec 9, 2018, 10:53 AM IST
'பிக்பாஸ்' புகழ் சுஜா வருணிக்கும், சிவாஜி பேரனுக்கும் பிரியாணி விருந்தளித்து உபசரித்துள்ளார் மக்கள் நீதிமய்ய கட்சித் தலைவர் கமலஹாசன். Read More
Dec 6, 2018, 20:23 PM IST
ரத்னசிவா இயக்கத்தில் ஜீவா நடிக்கவுள்ள படத்தை நடிகர் விஜய்சேதுபதி தொடங்கிவைத்தார். Read More