Jun 12, 2019, 09:58 AM IST
கோவையில் 8 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் இன்று அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். இலங்கை குண்டு வெடிப்பு குற்றவாளிகளுடன் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் இந்த சோதனை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன Read More
May 4, 2019, 07:56 AM IST
ஆம்பூர் அருகே வாகன சோதனையின் போது, மினி லாரியில் கடத்தி செல்லப்பட்ட ரூ. 50 லட்சம் மதிப்பிலான குட்காவை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இது தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் Read More
May 3, 2019, 08:57 AM IST
மத மாற்றத்துக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் படுகொலை செய்யப்பட்ட ராமலிங்கம் தொடர்பான வழக்கு தற்போது சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பை சேர்ந்தவர்களின் வீடுகளில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் அதிரடி நடத்தினர். Read More
Apr 30, 2019, 00:00 AM IST
தமிழகம் உட்பட நாடுமுழுவதும் லாட்டரி அதிபர் மார்ட்டினுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். Read More
Apr 26, 2019, 10:03 AM IST
ஒரிசாவில் பிரதமர் மோடி பிரச்சாரத்திற்கு சென்ற போது அவருடைய ஹெலிகாப்டரை சோதனையிட்ட விவகாரத்தில், தேர்தல் ஆணையத்தால் சஸ்பென்ட் செய்யப்பட்ட ஐஏஎஸ் அதிகாரி மீண்டும் பணியில் சேர்க்கப்பட்டுள்ளார். ஐஏஎஸ் அதிகாரி மீதான நடவடிக்கைக்கு மத்திய பணியாளர் தீர்ப்பாயம் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து, மூக்குடைபட்ட தேர்தல் ஆணையம் , சஸ்பென்ட் உத்தரவை திரும்பப் பெற்றுள்ளது Read More
Apr 22, 2019, 12:12 PM IST
ஒடிசாவில் ஆளும் பிஜேடி கட்சி வேட்பாளரின் பண்ணை வீட்டை சோதனையிடச் சென்ற தேர்தல் அதிகாரிகள் மீது அக்கட்சியினர் தாக்குதல் நடத்தினர். இதில் தேர்தல் அதிகாரிகள் பலத்த காயமடைந்தனர் Read More
Apr 18, 2019, 00:00 AM IST
கர்நாடகா முதல்வர் குமாரசாமி வந்த ஹெலிகாப்டரை தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் சோதனை நடத்தியது அங்குப் பரபரப்பை ஏற்படுத்தியது. Read More
Apr 17, 2019, 00:00 AM IST
திமுக வேட்பாளர் கனிமொழி வீட்டில் நடத்தப்பட்ட ரெய்டு குறித்து விளக்கம் அளித்துள்ளார் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ. Read More
வருமான வரித்துறையினரின் அதிரடி சோதனை நடவடிக்கையால் தமிழக அரசியல் களம் பரபரப்பாக உள்ளது. இதனிடையில் பாஜக மாநில தலைவரும், தூத்துக்குடி பாஜக வேட்பாளருமான தமிழிசை சவுந்தரராஜன், ‘தூத்துக்குடியில் பணம் ஆறாக கரைபுரண்டு ஓடுகிறது’ எனத் தெரிவித்துள்ளார். Read More
Apr 17, 2019, 10:22 AM IST
ஆண்டிபட்டியில் அமமுகவினரிடம் ரூ 1.48 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டதைத் தொடர்ந்து அந்தத் தொகுதியிலும் இடைத் தேர்தல் ரத்து செய்யப்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. வருமான வரித்துறையிடம் அவசர, அவசரமாக அறிக்கை பெற்றுள்ள தேர்தல் ஆணையம் , தேர்தலை ரத்து செய்வது குறித்து பரிசீலித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன Read More