Apr 1, 2019, 09:31 AM IST
சிதம்பரம் நடராஜர் கோயிலில் தீட்சிதர் களிடம் ஓட்டுக் கேட்கச் சென்ற திருமாவளவன் நெற்றி நிறைய விபூதி பூசி சாமி கும்பிட்டது Read More
Mar 28, 2019, 15:35 PM IST
ராமதாஸ் மற்றும் திருமாவளவன் வார்த்தை போரால் வட தமிழக அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. Read More
Mar 24, 2019, 09:35 AM IST
மக்களவைத் தேர்தல் செலவுக்கு பெரும் நெருக்கடியாக உள்ளதால், நன்கொடை வழங்கி உதவுங்கள் என்று கட்சித் தொண்டர்களுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கடிதம் எழுதியுள்ளார். Read More
Feb 11, 2019, 15:35 PM IST
திமுக தலைமையிலான கூட்டணிக்குள் பாமக வருவது போன்ற தோற்றத்தை துரைமுருகனின் பேச்சு ஏற்படுத்திவிட்டதாகச் சொல்கின்றனர் திமுகவினர். அவரது இந்த முயற்சியால் கொதிப்பில் இருக்கிறார் திருமாவளவன். Read More
Dec 12, 2018, 16:26 PM IST
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தொட்ட கட்சியை மக்கள் தொடமாட்டார்கள் என தீண்டாமை வன்மத்தை கக்கிய பாஜக தேசிய செயலாளர் எச். ராஜாவுக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். Read More
Dec 8, 2018, 12:04 PM IST
தலித் கட்சிகள் இணைந்து கூட்டணி அமைக்க வேண்டும் என்கிற திரைப்பட இயக்குநர் பா. ரஞ்சித் யோசனைக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். Read More
Dec 7, 2018, 11:11 AM IST
விடுதலைப் புலிகளை உறுதியாக ஆதரிக்கும் வைகோ, திருமாவளவன் இருவரும் தேர்தல் களத்தில் ஒவ்வொருமுறையும் ‘நம்பிக்கை’க்கு உரியவர்களாக இல்லாமல் மாறி மாறி நிலைப்பாடு எடுக்கும் வழக்கம் இம்முறையும் தொடர வாய்ப்பிருப்பதாகவே கூறப்படுகிறது. Read More
Dec 6, 2018, 19:30 PM IST
மதிமுக பொதுச்செயலர் வைகோ விமர்சித்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச்செயலர் வன்னி அரசுக்கு மதிமுகவில் இருந்து “ஈழ வாளேந்தி” பெயரில் கடுமையான மறுப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. Read More
Dec 6, 2018, 18:59 PM IST
தஞ்சை பெரிய கோயிலில் டிசம்பர் 7,8 தேதிகளில் நடக்கவிருக்கும் தனியார் நிகழ்ச்சியை தடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வலியுறுத்தியுள்ளது. Read More
Dec 6, 2018, 15:06 PM IST
துரைமுருகன் தூண்டிவிட்ட கூட்டணி தீ கொளுந்துவிட்டு எரிந்து கொண்டிருக்க, திருமாவளவனும் வைகோவும் மோதலைத் தொடங்கிவிட்டனர். இதற்கான தொடக்கப்புள்ளி சட்டமன்றத் தேர்தல் நேரத்தில் இருந்தே தொடங்கிவிட்டதாம். Read More